Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: கல்யாணப்பரிசு!!!

                  
   
   
 1. #1
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  Singapore
  Posts
  12,060
  Post Thanks / Like
  iCash Credits
  68,151
  Downloads
  18
  Uploads
  2

  கல்யாணப்பரிசு!!!

  புதைத்தேன்
  என் கோபத்தை!!!

  அழித்தேன்
  என் அகம்பாவத்தை!!!

  உதிர்த்தேன்
  என் அசட்டுச் சிரிப்பை!!!

  முயற்சித்தேன்
  சரி என்ற வார்த்தையை!!!

  நாளை
  எனக்கு கல்யாணம்!!!!

 2. #2
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
  Join Date
  09 Mar 2007
  Posts
  1,073
  Post Thanks / Like
  iCash Credits
  20,960
  Downloads
  61
  Uploads
  0
  ஆமாங்க இனிமேல் மனைவி என்ன சொன்னாலும் சரி சரியென்று தலையாட்ட மட்டுமே செய்ய வேண்டும்.
  அடிபட்டு துடிக்கும்
  நடைபாதையோர சிறுவனை
  கண்டும் காணாமல்
  அலறி துடித்து
  விரைகிறது ஆம்புலன்ஸ்....!
  உள்ளே உயிருக்குப்போராடும்
  பணக்கார நாய்...!
  (உண்மையிலே நாய்தாங்க)

 3. #3
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  21 Dec 2006
  Posts
  269
  Post Thanks / Like
  iCash Credits
  18,277
  Downloads
  7
  Uploads
  0
  சொந்த அனுபவங்கள் அறங்கேறுதோ ஆரென்,ஜே.எம்.

 4. #4
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  135,241
  Downloads
  161
  Uploads
  13
  இவை தான் திருமணத்திற்கான pre-qualifications???
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
  Join Date
  15 Dec 2006
  Location
  சென்னை
  Posts
  4,771
  Post Thanks / Like
  iCash Credits
  34,782
  Downloads
  26
  Uploads
  1
  Quote Originally Posted by அன்புரசிகன் View Post
  இவை தான் திருமணத்திற்கான pre-qualifications???
  ஆமாம்... புரியுதா....அன்பு....

  ----------------------------------

  ஆரெனாரே அனுபவங்களோ!.. உண்மைதானே.... வேற வழி இல்ல...
  Email: arpudam79@gmail.com
  Web: www.nisiyas.blogspot.com
  Web: www.shenisi.blogspot.com

  கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
  __________________________________________________

  என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

 6. #6
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  174,676
  Downloads
  39
  Uploads
  0
  ஆரென் அவர்கள் எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய்ய உண்மைவிளம்பி என்பதைமிக அழகாக வெளிப்படுத்தி,இனி திருமணம் ஆகப்போகும் பாவப்பட்டவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துவிட்டார்.பாராட்டுக்கள் ஆரென்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 7. #7
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  40
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  309,495
  Downloads
  151
  Uploads
  9
  நல்லத்தான் இருக்கு முகமூடி...அப்படியே இருந்தால் மிகவும் நன்று. உதவிக்கு நன்றி ஆரேன் அண்ணா.

 8. #8
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  97,316
  Downloads
  97
  Uploads
  2
  மாற்றம் என்பது மாற்றமில்லாதது, நாம் நினைப்பதெல்லாம் நடக்குமென்றால் உலகத்திலே சுவராசியம் என்ற பெயரே இல்லாமல் போய்விடும்....

  உலகத்திற்காக, நம்மை சூழ்ந்துள்ள அன்பு உறவுகளுக்காக நாம் நம்மை மாற்றித் தானே ஆகவேண்டும்....

  நான் என்னை மாற்றிக் கொண்டிருப்பதால் ஆரேன் அண்ணாவின் கவிதை நல்லாவே புரிகிறது....

  நன்றிங்க அண்ணா....

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 9. #9
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,617
  Post Thanks / Like
  iCash Credits
  69,698
  Downloads
  89
  Uploads
  1
  எனக்கும் நல்லாவே புரியுது ஆரேன் அண்ணா.
  இப்படி இருந்துவிட்டால் துன்பம் ஏது வாழ்வில்..!!
  ஆனால் உண்மையாய் மாறவேண்டும்.. நடிப்பதில் உடன்பாடில்லை எனக்கு.


  வாழ்த்துக்கள் அண்ணா. சுருங்கச் சொல்லி விளங்க வைத்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்..!!
  தொடர்ந்து அசத்துங்க.
  Last edited by பூமகள்; 22-09-2007 at 09:53 AM.
  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


 10. #10
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  37,037
  Downloads
  15
  Uploads
  4
  என்ன ஆரென்.. இது யார் அனுபவம்...

  சிறிய வரிகள்... அருமை அருமை... தொடருங்கள்.

 11. #11
  இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
  Join Date
  31 Jul 2007
  Location
  நெதர்லாந்து
  Posts
  888
  Post Thanks / Like
  iCash Credits
  6,052
  Downloads
  0
  Uploads
  0
  அது எல்லாம் தானாக வந்துவிடும் அப்போது ஆண்கள் நிலை பெட்டிக்குள் பாம்புபோல

 12. #12
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
  Join Date
  10 Jun 2006
  Location
  ரோஜா கூட்டம்
  Posts
  1,147
  Post Thanks / Like
  iCash Credits
  6,000
  Downloads
  8
  Uploads
  0
  சிறிய வரியில் விருப்பம் இல்லாதவளை கரம் பிடிக்க போகிறீர்கள் என்று சொல்லிவிட்டீர்கள்.ஆனால் அவளிடம் உண்மையை சொல்லி புரிந்துணர்வுடன் கைப்பிடிப்பதே மேல்.வாழ்த்துக்கள்
  இணையத்தில் ஒரு தோழன்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •