வாருங்கள் தமிழ்ச்சூரியன்.... வருக வருக...
மன்ற விதிப்படி நடந்து உங்கள் பதிவுகளை தாருங்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
தமிழ்ச்சூரியன்.............
உங்கள் பெயரே புத்துணர்ச்சி ஊட்டுவதுபோல் உள்ளது.
மன்றத்தில் நல்லபடியாக வாசித்து , பதிவுகளை பகிர்ந்து பயன் பெருங்கள்.
உங்கள் அறிமுகத்திலேயே அசத்திய நீங்கள் மன்றத்தில் பாரிய பங்களிப்பை செய்வீர்கள் என்று ந்ம்பி வாழ்த்தி வரவேற்கின்றேன்
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
வருக தமிழ்ச்சூரியன்...
என்றும் மறையாத பிரகாசம் தமிழில் இருந்திட,
தமிழின் பிரகாசம் உங்களில் மிளிர்ந்திட,
வாழ்த்தி வரவேற்கின்றேன்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
வருக வருக நண்பரே
வரும் பொதே கலக்கல் இனி எல்லா பதிவுலும் நீங்க கலக்க என் வாழத்துக்கள்
தொடர்ந்து மன்றம் வாருங்கள்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
வணக்கம் சூரியன் அவர்களே.பொங்கட்டும் உங்கள் ஒளி.வளரட்டும் தமிழ்.
வாருங்கள் நண்பரே....எல்லாப்பகுதிகளும் சென்று படியுங்கள்.... கருத்துக்களை கொடுங்கள்..
வாழ்த்தி வரவேற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
வணக்கங்களுடன்
தமிழ்ச்சூரியன்
"தமிழுக்கு நிகர் தமிழே"
வாருங்கள் தமிழ்சூரியன்... அருமையான தமிழ்பெயர்... வந்து மன்றத்தில் தங்களின் தமிழ் கதிர்களை பரப்புங்கள்..நண்பரே..!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
வாருங்கள் தமிழ்சூரியனே,
உங்கள் கதிர் வெளிச்சம், நமது மன்றத்தில் பதிந்திருக்கிறது. என்றுமே மங்காத வெளிச்சமாய் ஒளிக்க வாழ்த்துக்கள்.
காற்றுள்ளவரை சுவாசிப்பேன்..
வாருங்கள் தமிழ்சூரியன் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
வாருங்கள்...தமிழ்ச்சூரியன்...உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி, கோவையிலிருந்து இங்கே பெரும் படையே இருக்கிறது.மாலை நேரச் சூரியனாய் குளிர்சியாக ஒளி வீசுங்கள்.வாழ்த்துக்கள்.
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks