Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 32 of 32

Thread: யான் தமிழ்ச்சூரியன்..

                  
   
   
  1. #25
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,005
    Post Thanks / Like
    iCash Credits
    34,666
    Downloads
    12
    Uploads
    1
    Quote Originally Posted by யவனிகா View Post
    வாருங்கள்...தமிழ்ச்சூரியன்...உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி, கோவையிலிருந்து இங்கே பெரும் படையே இருக்கிறது.மாலை நேரச் சூரியனாய் குளிர்சியாக ஒளி வீசுங்கள்.வாழ்த்துக்கள்.
    நாங்கெல்லாம் ஒரே ஊர்க்காரங்க..
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  2. #26
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    27,867
    Downloads
    17
    Uploads
    0
    கோவை சூரியன் மன்றத்தின் உதித்திருக்கிறது. நல்வரவு.. பிரகாசமாய் பதிவுகளில் பிரகாசிக்க வாழ்த்துகள்..

  3. #27
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Nov 2006
    Posts
    129
    Post Thanks / Like
    iCash Credits
    6,097
    Downloads
    14
    Uploads
    0
    வாருங்கள் தமிழ்ச் சூரியன்.
    உங்கள் வரவு நல்வரவாகட்டும்

  4. #28
    இளம் புயல் பண்பட்டவர் தேவிப்ரியா's Avatar
    Join Date
    08 Aug 2007
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    6,060
    Downloads
    22
    Uploads
    0
    வாருங்கள் தமிழ் சூரியன்.
    தமிழ் மன்றத்தின் சூரியன்களில் மற்றுமொரு சூரியனாய் நீங்களும் இணைவதில் மகிழ்ச்சி.

    தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

  5. #29
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    6,173
    Downloads
    32
    Uploads
    0
    மன்றத்தில் இனிய படைப்புகளை தர தழிழ்சூரியன் அவர்களை அன்புடன்
    வரவேற்கிறேன்

  6. #30
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    16,464
    Downloads
    114
    Uploads
    0
    தமிழ் சூரியனின் வரவு நல்வரவாகட்டும். சூரிய ஒளியில் நனைய விடுங்கள் . பதிப்புகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  7. #31
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    38,450
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by தமிழ்ச்சூரியன் View Post
    வணக்கம் நண்பர்களே,

    பெயர் தமிழ்ச்சூரியன். பிறந்து வளர்ந்தது கொங்குமண்டலத்தில் கோவை மாநகரம். தற்போது பணி புரிவது கடல் கடந்து... பல நாட்களாக, நம் தமிழ் மன்றத்தில், இன்று சேர்வோம்..நாளை சேர்வோம்.. என நினைத்துக் கொண்டே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த நான் இப்போது ஒருவழியாக இணைந்து விட்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மன்ற உலா வந்து, தளத்தைப் பற்றி முடிந்தவரை அனைத்தும்(அதற்குப் பலநாட்கள் எடுக்கும் போல..) அறிய முயல்கிறேன். பின் பங்களிப்புகளில் கவனம் காட்டுகிறேன். வணக்கம் நண்பர்களே.
    Last Activity: 05-05-2008 10:04 PM



    வணக்கம். பிந்திய வறவேற்ப்புகள்.

    வந்து எட்டு மதமாகிவிட்டது தைரியமாக உங்க பதிவுகளை போடுங்கள். நாங்கள் படித்து பின்னூட்டமிடுகிறோம்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  8. #32
    புதியவர் பண்பட்டவர் தமிழ்ச்சூரியன்'s Avatar
    Join Date
    17 Sep 2007
    Posts
    44
    Post Thanks / Like
    iCash Credits
    24,834
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    Last Activity: 05-05-2008 10:04 PM

    வணக்கம். பிந்திய வறவேற்ப்புகள்.

    வந்து எட்டு மதமாகிவிட்டது தைரியமாக உங்க பதிவுகளை போடுங்கள். நாங்கள் படித்து பின்னூட்டமிடுகிறோம்.
    என்னங்க அக்கா இப்படி பொடியன பயமுறுத்தறீங்க. கடைசியா வந்த நாள போல்டுல போட்டு காய்ச்சறீங்களே.. இனிமேல் கொஞ்சம் தைரியத்த வரவழைச்சுட்டு, பதிவுகளப் போட்டுட்டாப் போச்சு. வணக்கம். என்னைய வரவேற்றதுக்கு நெம்பத் தேங்ஸுங்கோவ்

    ரொம்ப நாளைக்கப்புறம் மன்றம் வந்த நான் இந்தத்திரியப் பாத்தேன். முழுசும் படிச்சேன். விரைவில் அதிக நேரம் நம் மன்றத்துக்காக ஒதுக்கணும்னு ஒரு வேகம் வருது. பார்ப்போம் எப்படிப் போகுதுன்னு.

    வரவேற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
    Last edited by தமிழ்ச்சூரியன்; 17-06-2008 at 11:18 PM.
    வணக்கங்களுடன்
    தமிழ்ச்சூரியன்

    "தமிழுக்கு நிகர் தமிழே"

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •