Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 32

Thread: யான் தமிழ்ச்சூரியன்..

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர் தமிழ்ச்சூரியன்'s Avatar
    Join Date
    17 Sep 2007
    Posts
    44
    Post Thanks / Like
    iCash Credits
    23,294
    Downloads
    5
    Uploads
    0

    யான் தமிழ்ச்சூரியன்..

    வணக்கம் நண்பர்களே,

    பெயர் தமிழ்ச்சூரியன். பிறந்து வளர்ந்தது கொங்குமண்டலத்தில் கோவை மாநகரம். தற்போது பணி புரிவது கடல் கடந்து... பல நாட்களாக, நம் தமிழ் மன்றத்தில், இன்று சேர்வோம்..நாளை சேர்வோம்.. என நினைத்துக் கொண்டே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த நான் இப்போது ஒருவழியாக இணைந்து விட்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மன்ற உலா வந்து, தளத்தைப் பற்றி முடிந்தவரை அனைத்தும்(அதற்குப் பலநாட்கள் எடுக்கும் போல..) அறிய முயல்கிறேன். பின் பங்களிப்புகளில் கவனம் காட்டுகிறேன். வணக்கம் நண்பர்களே.
    Last edited by தமிழ்ச்சூரியன்; 20-09-2007 at 04:54 AM.
    வணக்கங்களுடன்
    தமிழ்ச்சூரியன்

    "தமிழுக்கு நிகர் தமிழே"

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    19,500
    Downloads
    61
    Uploads
    0
    அன்புச் சகாவுக்கு தமிழ்மன்றத்தின் சார்பில் நல்வரவு. வாருங்கள் தமிழ்சூரியன்... தாருங்கள் தங்களின் தரமான படைப்புகளை... படித்து மகிழ நாங்கள்காத்திருக்கிறோம்.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,361
    Downloads
    97
    Uploads
    2
    மன்ற வானில் புது உதயம் கொண்ட தமிழ்ச்சூரியனுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்கள்ளும்....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    புதியவர் பண்பட்டவர் தமிழ்ச்சூரியன்'s Avatar
    Join Date
    17 Sep 2007
    Posts
    44
    Post Thanks / Like
    iCash Credits
    23,294
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by ஜே.எம் View Post
    அன்புச் சகாவுக்கு தமிழ்மன்றத்தின் சார்பில் நல்வரவு. வாருங்கள் தமிழ்சூரியன்... தாருங்கள் தங்களின் தரமான படைப்புகளை... படித்து மகிழ நாங்கள்காத்திருக்கிறோம்.
    வரவேற்புக்கு நன்றி நண்பா..தரமான படைப்புகள் தர என்னாலான அனைத்து முயற்சிகளும் செய்வேன். இது திண்ணம். இங்கே பலர் பல பதக்கங்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போலில்லையெனினும் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.

    Quote Originally Posted by ஓவியன் View Post
    மன்ற வானில் புது உதயம் கொண்ட தமிழ்ச்சூரியனுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்கள்ளும்....
    நன்றி ஓவியன்..
    இப்போது தான் உதித்துள்ளேன். இதுவோர் இளங்காலை நேரம் போல. சூரியன் சூடு பிடிக்க சில மணித்துளிகளாகும். அது வரை..உங்களுக்கு நன்றி பகன்று விடை பெறுவது..வேறு யார்??தமிழ்மன்றப் புதுவரவு தமிழ்ச்சூரியன் தான். நன்றி.
    Last edited by தமிழ்ச்சூரியன்; 20-09-2007 at 06:32 AM.
    வணக்கங்களுடன்
    தமிழ்ச்சூரியன்

    "தமிழுக்கு நிகர் தமிழே"

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    62,393
    Downloads
    89
    Uploads
    1
    வாருங்கள் தமிழ் சூரியன்.
    தமிழ் மன்றத்தின் சூரியன்களில் மற்றுமொரு சூரியனாய் நீங்களும் இணைவதில் மகிழ்ச்சி.
    உங்களின் அழகான படைப்புக்களை மன்றம் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.
    Last edited by பூமகள்; 20-09-2007 at 05:13 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,763
    Post Thanks / Like
    iCash Credits
    23,946
    Downloads
    51
    Uploads
    112
    நண்பர் உங்களை இங்கே வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். இங்கேயும் முத்திரை பதிப்பீர்கள் என்று திடமாக நம்புகிறேன்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் தளபதி's Avatar
    Join Date
    17 Jul 2007
    Location
    Saudi Arabia
    Posts
    360
    Post Thanks / Like
    iCash Credits
    4,539
    Downloads
    1
    Uploads
    0
    தமிழில் ஒரு சூரியன். அழகான பெயர். உங்கள் ஒளி ஓங்கட்டும். பரவட்டும். எட்டு திக்கும் எட்டட்டும்.
    அளவில்லா அன்புடன்,

    தளபதி.

    எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.
    எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்
    .

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    164,805
    Downloads
    39
    Uploads
    0
    மன்ற வானில் புதிய உதயம் தமிழ் சூரியன் அவர்களை மனதார வரவேற்கிறேன்.உச்சிப்பொழுதாய் கொளுத்தப்போகிறதா,அந்திப்பொழுதாய் குளிரூட்டுமா...பதிவுகளைத் தாருங்கள் படித்து,சுவைத்து மகிழ்கிறோம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    புதியவர் பண்பட்டவர் தமிழ்ச்சூரியன்'s Avatar
    Join Date
    17 Sep 2007
    Posts
    44
    Post Thanks / Like
    iCash Credits
    23,294
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    வாருங்கள் தமிழ் சூரியன்.
    தமிழ் மன்றத்தின் சூரியன்களில் மற்றுமொரு சூரியனாய் நீங்களும் இணைவதில் மகிழ்ச்சி.உங்களின் அழகான படைப்புக்களை மன்றம் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.
    பூமகளே.பைந்தமிழ் நாமகளே..தங்களின் பைந்தமிழுக்கென் மனமார்ந்த வணக்கங்களும் நன்றிகளும்..

    Quote Originally Posted by asho View Post
    நண்பர் உங்களை இங்கே வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். இங்கேயும் முத்திரை பதிப்பீர்கள் என்று திடமாக நம்புகிறேன்.
    யான் யாரென்று கண்டுகொண்ட உம் அறிவுத்திறனுக்கென் வணக்கங்கள். வாழ்க வளமுடன் நண்பா...முத்திரைக்கு என்னால் முடிந்த அளவு முயல்கிறேன்..உங்கள் வாழ்த்துக்களுடன்.....

    Quote Originally Posted by தளபதி View Post
    தமிழில் ஒரு சூரியன். அழகான பெயர். உங்கள் ஒளி ஓங்கட்டும். பரவட்டும். எட்டு திக்கும் எட்டட்டும்.
    ஒளி ஓங்குமா? பரவுமா? எட்டுமா? உங்கள் நல்லாசியுடன் அனைத்தும் சாத்தியமே..என நினைக்கிறேன்..மனதில்..நிஜத்தில்???பார்ப்போம்...நன்றி தளபதி.

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    மன்ற வானில் புதிய உதயம் தமிழ் சூரியன் அவர்களை மனதார வரவேற்கிறேன்.உச்சிப்பொழுதாய் கொளுத்தப்போகிறதா,அந்திப்பொழுதாய் குளிரூட்டுமா...பதிவுகளைத் தாருங்கள் படித்து,சுவைத்து மகிழ்கிறோம்.
    நம்ம என்னைக்கு கொளுத்தினோம்..என்றும் சூரியப்பகல் நிலவு மாதிரி தான்.. நன்றி..வாஜி.
    வணக்கங்களுடன்
    தமிழ்ச்சூரியன்

    "தமிழுக்கு நிகர் தமிழே"

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    251,420
    Downloads
    151
    Uploads
    9
    வணக்கம் தமிழ்சூரியன்...!நல்வரவு...! எண்ணங்களை அரும்பாக்கி எழுத்துக்களை மொட்டாக்கி தமிழால் மொட்டுவிட்ட வண்ணவண்ணப்பூக்களை நிரம்பிய மன்ற நந்தவனம் உங்கள் வரவால் மேலும் நறுமணம் கமழ உங்கள் தமிழை ஆவலுடன் எதிர்பாக்கின்றேன்..
    அன்புடன்

  11. #11
    புதியவர் பண்பட்டவர் தமிழ்ச்சூரியன்'s Avatar
    Join Date
    17 Sep 2007
    Posts
    44
    Post Thanks / Like
    iCash Credits
    23,294
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    வணக்கம் தமிழ்சூரியன்...!நல்வரவு...! எண்ணங்களை அரும்பாக்கி எழுத்துக்களை மொட்டாக்கி தமிழால் மொட்டுவிட்ட வண்ணவண்ணப்பூக்களை நிரம்பிய மன்ற நந்தவனம் உங்கள் வரவால் மேலும் நறுமணம் கமழ உங்கள் தமிழை ஆவலுடன் எதிர்பாக்கின்றேன்..
    அன்புடன்
    தங்கள் வரவேற்புக்கு நன்றி பொறுப்பாளரே..

    புதியவனான என்னையும் வாழ்த்தி வரவேற்கும் தங்கள்(நம்) தமிழ்ப் பண்பாட்டுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். என் வரவு நறுமணம் கமழ வைக்குமோ எனத் தெரியாது..ஆனால் "சிறு"மணமாவது கமழ வைக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். வணக்கம் நண்பரே.
    வணக்கங்களுடன்
    தமிழ்ச்சூரியன்

    "தமிழுக்கு நிகர் தமிழே"

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    94,941
    Downloads
    10
    Uploads
    0
    தமிழ் மன்றத்துக்கு வருகை தந்திருக்கும் இன்னொரு கொங்கு நாட்டு சிங்கத்தை மனமாற வரவேற்கிறேன். நானும் கொங்கு நாட்டவன் தான்.
    அறிமுகமமே மெச்சூர்டா இருக்கு. வாழ்த்துகள்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •