Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: நிறங்களின் விளக்கம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0

    நிறங்களின் விளக்கம்

    நிறங்களின் விளக்கம்

    நமது தளத்தில். முகப்பில் Currently Active Users பெயர்களை காட்டுகிறது. அது போக அனைத்து திரியிலும் கீழே Members read this thread & Users VIewing this thread, என்று காட்டுகிறது. இதில் என் சந்தேகம் என்னவென்றால். ஏன் யூசர்களில் பெயர்கள் வேவ்வேறு நிற*ங்களில் காட்டுகிறது.
    சிலர் நிறம் சிகப்பு
    சிலர் நிறம் பச்சை
    சிலர் நிறம் கருப்பு இந்த நிறங்கள் எதை விளக்குகின்றன.
    சிலரின் பெயருக்கு பிறகு + குறி இருக்கிறது. அது எதை குறிக்கிறது. விளக்குங்கள்
    Last edited by lolluvathiyar; 17-09-2007 at 05:39 AM.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாத்தியார்...அது அவரவர் வகிக்கும் பதவிகளைக் குறிக்கும் நிறங்கள்.உதாரணமாக பச்சை-பொறுப்பாளர்,கறுப்பு-சாதாரண உறுப்பினர்,சிவப்பு-ஆலோசகர்...இப்படி.
    (+) குறி,buddies list-ல் இருப்பவர்களைக் குறிக்கும்.
    Last edited by சிவா.ஜி; 17-09-2007 at 06:54 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    விளக்கத்துக்கு மிக்க நன்றி சிவாஜி
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    உங்களது Buddy list இல் நீங்கள் ஒருவரை இணைத்திருப்பின், அவரின் பயனர் பெயரின் பின்னே, உங்களுக்கு மட்டுமே "+" அடையாளம் தோன்றும்....

    மேலதிக தகவல்களுக்கு...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    வாத்தியாரே மேலதிக விளக்கத்திற்கு தாங்கள் இந்த திரியையும் சுட்டலாம்....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    வாத்தியின் சந்தேகத்திலன் பலனாய் நானும் பயனாளர் பெயரின் நிறம் குறித்த தகவல்களை அறிந்து கொண்டேன். பதிலளித்த சிவாஜி, அக்னி மற்றும் ஓவியனுக்கு நன்றி..!
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  7. #7
    புதியவர் பண்பட்டவர் தமிழ்ச்சூரியன்'s Avatar
    Join Date
    17 Sep 2007
    Posts
    44
    Post Thanks / Like
    iCash Credits
    50,335
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    என் சந்தேகம் என்னவென்றால். ஏன் யூசர்களில் பெயர்கள் வேவ்வேறு நிறங்களில் காட்டுகிறது.
    சிலர் நிறம் சிகப்பு
    சிலர் நிறம் பச்சை
    சிலர் நிறம் கருப்பு இந்த நிறங்கள் எதை விளக்குகின்றன.
    சிலரின் பெயருக்கு பிறகு + குறி இருக்கிறது. அது எதை குறிக்கிறது. விளக்குங்கள்
    இது எதைக் குறிக்கிறது என்றால்...

    நம் சீனியர் வாத்தியாரின்..லொள்ளு-களைக் குறிப்பிடுகிறது. போதுமா நண்பரே. நான் தமிழ் மன்றத்துக்குப் புதியவன். என்னைப் பற்றி வத்தி வச்சுடாதீங்க..சரியா...நன்றி மக்கா..
    வணக்கங்களுடன்
    தமிழ்ச்சூரியன்

    "தமிழுக்கு நிகர் தமிழே"

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் பகுருதீன்'s Avatar
    Join Date
    29 Oct 2007
    Posts
    121
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    23
    Uploads
    0
    பெயருக்கு அடுத்து கலர் புள்ளி தெறிகிறதே அதற்க்கு விளக்கம் கொடுக்கவும்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அது உங்கள் மன்ற உலாவுகை நிலையை குறிக்கின்றது. மறைவாக மன்றத்தில் உலாவினால் சிவப்பு.. எல்லோருக்கும் தெரிந்து உலாவினால் பச்சை.
    Last edited by அமரன்; 20-11-2007 at 11:01 AM.

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் பகுருதீன்'s Avatar
    Join Date
    29 Oct 2007
    Posts
    121
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    23
    Uploads
    0
    புரியவில்லை எப்படி நான் எல்லோருக்கும் தெரிந்ந்துதானே உலவுகின்றேன்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by sbahurudeen View Post
    புரியவில்லை எப்படி நான் எல்லோருக்கும் தெரிந்ந்துதானே உலவுகின்றேன்
    இல்லை மறைந்து உலாவுகிறீர்கள்...

    தாங்கள் மன்றத்தில் உலாவும்போது உறுப்பினர்களுக்கு தெரியாது...

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    உங்கள் Usercp இல் Edit Options இல் Use Invisible Mode தெரிவு செய்து இருக்கின்றீர்களே... அப்படித்தெரிவுசெய்தால் நீங்கள் ஆன்லைனில் இருப்பது மற்றவர்களுக்கு தெரியாது. அதனால் உங்கள் பெயருக்கு பக்கத்தில் சிவப்பு வட்டம் தெரியும்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •