மிகவும் அருமையான விசயங்கள். நன்றி.
மிகவும் அருமையான விசயங்கள். நன்றி.
இப்படிக்கு,
தங்ககம்பி
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
அருமை சுதன்!
அலைபேசிகளைப் பற்றி நான் வைத்திருந்த அபிப்பிராயம் உங்கள் பதிவிலே பார்த்த போது, எனக்கு ஒரே சந்தோசம்...........!
என்ன நான் நினைத்தது சரியாக உள்ளதே என்று தான்.........ஆம், நீங்கள் கூறிய இந்தக் கருத்தினடிப்படையிலேயே நான் இப்போது O2 ATOM ஒன்றினைப் பாவித்து வருகின்றேன், கொஞ்சம் விலை அதிகமான அலை பேசி என்றாலும் அருமையானது, சரியாகப் பாவிக்கத் தெரிந்தால் அது ஒரு நல்ல தோழன்.என்னோட சாய்ஸ் மற்றும் சிபாரிசு : O2 mini or ATOM
போன்கள் நமது முதல் தோழன்,நம் நிழலை போல் நம்மோடு எப்போதும் இருப்பது.
போன்கள் நம் செயல்பாடுகள் மற்றும் நம் கவுரவம் அவற்றை மறைமுகமாக குறிக்கும்.எனவே போன் வாங்கும் போது சின்ன சைஸ் மற்றும் பெண்கள் உபயோகபடுத்துவை போல் உள்ள போன்களை தவிர்த்து கம்பீரமான போன்களை வாங்குங்கள்,
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
நோக்கியா 6280 , Application சப்போர்ட்க்கு மிக நல்ல எடுத்துக்காட்டான போன்
கீழ் உள்ள லின்கில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்
hxxp://www.mobileapples.com/
உங்கள் தகவல் சுட்டிக்கு நன்றி நண்பரே பதிவு செய்து போய் பார்த்ததில் 240 X 320 ரெசலூசன் உள்ள விளையாட்டுகள் இல்லை என்கின்றது
நல்ல தகவல்கள்... நன்றி நண்பரே!
நோக்கியா E62 சிறந்த மாடலா.. அதில் hang பிரச்சினை இருப்பதாக சொல்கிறார்களே... வாங்கலாமா அந்த மாடலை...
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
நண்பர்களே இதோ எனக்கு தெரிந்த இரண்டு இணையதள முகவரிகள்
www.zedge.net இந்த தளத்தில் பல அழகிய தீம்ஸ்கள், வால் பேப்பர் உள்ளன (இலவசமாக உங்களை பதிவு செய்தால் போதுமானது)
www.mobango.org இந்த தளத்தில் எறக்குறைய எல்லா வகையான அப்பளிகேசன்ஸ், கேம்ஸ், வீடியோக்கள், தீம்ஸ் உண்டு (இலவசமாக உங்களை பதிவு செய்தால் போதுமானது)
ஆம் ஒலி துல்லியமாக இருக்கும், சிறந்த வசதி என்னவென்றால் நீங்கள் சொன்னது போல் பெஸ்ட் ஈ-மெயில் சப்போர்ட்தான்,அடுத்த பிளஸ் (இது உங்களுக்கு மட்டும்தான் : நீங்கள் national service க்கு செல்லும் போது கேமிரா இல்லாத போன் தேடி அலைய வேண்டியதில்லை, சரியா?), ஆம் நீங்கள் GPS உபயோகிறீர்களா?
பிளாக் பெர்ரிக்கு அப்ளிக்கேஷன் கிடப்பதே எளிது இல்லை இதில் தமிழிலா?
Last edited by ipsudhan; 17-09-2007 at 02:44 PM.
hang என்பதை விட எந்த அப்ளிகேஷன் ஸ்டார்ட் செய்தால் படு ஸ்லோவாகி விடுகிறது.
என்ன போனின் விலை மிகவும் குறைவு, தற்போதைய விலை 9,500 ரூ, புதிய OS ஆன சிம்பியன் 9.1 ல் இயங்குகிறது, அப்ளிகேஷன் சப்போர்ட்க்கு எல்லா நோக்கியா போன் போல சப்போர்ட் செய்கிறது.
Black berry போல் qwerty கீ போர்ட் ஆனால் அதை விட build quality & design நன்றாக உள்ளது.
இதில் இல்லாத வசதிகள் , 3G(except EU) மற்றும் Wi-Fi
E62 நமக்கான போன் அல்ல அதனால் வேறு மாடல் வரும் வரை பொருத்திருங்கள் .
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks