Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 21 of 21

Thread: கலைவேந்தன் கவிதைகள்!

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0

    அன்பெனப்படுவதியாதெனின்.......!

    தன்னலமே இல்லையென்று
    பறையடித்துச் சொல்லும்...!
    என்னவன் தான் என்னவள் தான்
    என்றுரக்கச் சொல்லும்...!

    பொன்புகழ் தான் கோடி கோடி
    நாடி வந்தபோதும்
    உண்மை அன்பு என்றும் வெல்லும்
    உண்மை என்று சொல்லும்..!


    கோடி நன்மை ஓடிவந்து
    வாசல் தட்டும் போதும்
    நட்பும் அன்பும் போதுமென்று
    நல்ல மனம் சொல்லும்..!

    நானும் நீயும் என்று சொல்லும்
    வார்த்தை மாறிப்போகும்
    நாமும் நாமும் என்றுசொல்லி
    நாளும் ஏங்கச் சொல்லும்!


    அடியும் வலியும் பெற்ற போது
    அணைத்து சேர்த்துக் கொஞ்சும்
    அன்பு காட்டி தலைகலைத்து
    ஆறுதலைக் கூறும் !

    இடித்துரைத்து உன்னைக்கடிந்து
    இன்பவழிகள் கூறும்
    படிப்படியாய் உன்னைமாற்றி
    பவித்திரமாய் மாற்றும்!

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அன்பு... நிஜமாய் நிரந்தரமாய் அமைந்தால் போதும்..
    அகிலம் ஆண்டதற்குச் சமம்..


    அழகிய கவிதை கலைவேந்தன்..!

    என் மனமார்ந்த பாராட்டுகள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    பாராட்டுக்களுக்கு ஏற்ப நடக்க முயல்வேன் நண்பரே!

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    கலையின் கவிதைகள் அனைத்தும் அருமை..
    தொடரட்டும் உங்கள் கலை பணி..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    அடியும் வலியும் பெற்ற போது
    அணைத்து சேர்த்துக் கொஞ்சும்
    அன்பு காட்டி தலைகலைத்து
    ஆறுதலைக் கூறும் !

    இடித்துரைத்து உன்னைக்கடிந்து
    இன்பவழிகள் கூறும்
    படிப்படியாய் உன்னைமாற்றி
    பவித்திரமாய் மாற்றும்!
    அன்புக்கு நிகர் என்ன உண்டு...
    அருமை...

    கிறிஸ்தவ வேதாகமத்தில் ஒரு அதிகாரமே இது பற்றி உண்டு.

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by அனு View Post
    கலையின் கவிதைகள் அனைத்தும் அருமை..
    தொடரட்டும் உங்கள் கலை பணி..

    உங்க ஆசிதான் அனு! நீங்க எல்லாம் படிச்சு வாழ்த்துங்க அனு!


    Quote Originally Posted by அறிஞர் View Post
    அன்புக்கு நிகர் என்ன உண்டு...
    அருமை...

    கிறிஸ்தவ வேதாகமத்தில் ஒரு அதிகாரமே இது பற்றி உண்டு.
    நன்றி நண்பரே! நானும் கேட்டுள்ளேன் அறிஞரே! யாராவது அதை இங்கே தாருங்களேன்!

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    என்றும் உங்கள் கவிதை இம்மன்றத்தை வலம் வர வாழ்த்துக்கள்.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    நன்றி சூரியரே!

  9. #21
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    உங்களது இரண்டு கவிதைகளும் நன்றாக இருக்கின்றன. புதிதாக எழுதப்பட்ட கவிதைகளை, "புதிய கவிதைகள்" பக்கத்தில் இட்டு அதன் தொடர்பை மட்டும் இங்கே பதித்தால் தொகுப்பாக இருக்கும்; படிப்பவர்களுக்கும் வசதியாக இருக்குமே!
    விதிமுறைகளுக்கு: http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8996
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •