Results 1 to 11 of 11

Thread: ஃபாண்ட் இன்ஸ்டால் செய்ய உதவி

                  
   
   
 1. #1
  இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
  Join Date
  31 Mar 2007
  Location
  கும்பகோணம்
  Posts
  738
  Post Thanks / Like
  iCash Credits
  5,152
  Downloads
  77
  Uploads
  2

  ஃபாண்ட் இன்ஸ்டால் செய்ய உதவி

  தமிழ் பாண்டுகளை கன்ரோல் பானலில் சென்று, பாண்ட் போல்டரில் பேஸ்ட் செய்தால் பேஸ்ட் ஆகவில்லை. அதற்கு என்ன வழி என்று சொல்லுங்களேன். நான் இ கலப்பை பயன்படுத்துகிறேன். tsc_parஅனர் வேர்டில் செலக்ட் செய்து தமிழில் டைப் செய்தேன். அதை இன்னொரு கனினியில் இறக்கி பார்ட்தேன் எழுத்து சரியாக வரவில்லை. ஒரு குறிப்பிட்ட பான்டை மட்டும் பயன்படுத்தி எழுதினால் அந்த பைலை அனுப்பும்போது அந்த பான்டையும் அனுப்பலாம் என்று தமிழ் பான்டை பேஸ்ட் செய்தால் பேஸ்ட் ஆகவில்லை. என்ன செயவது எப்படி செய்வது? விளக்குங்களேன்

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  132,076
  Downloads
  47
  Uploads
  0
  பாண்ட் போல்டரில் சென்று ஃபைல் மெனுவுக்குப் போய் இன்ஸ்டால் பாண்ட் என்று கொடுத்தீர்களென்றால் இடம் கேட்கும்.. குறிப்பிட்ட இடம் கொடுத்தால் சரியாகும்.... முயற்சித்துப் பாருங்கள்.
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 3. #3
  இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
  Join Date
  31 Mar 2007
  Location
  கும்பகோணம்
  Posts
  738
  Post Thanks / Like
  iCash Credits
  5,152
  Downloads
  77
  Uploads
  2
  Quote Originally Posted by ஆதவா View Post
  பாண்ட் போல்டரில் சென்று ஃபைல் மெனுவுக்குப் போய் இன்ஸ்டால் பாண்ட் என்று கொடுத்தீர்களென்றால் இடம் கேட்கும்.. குறிப்பிட்ட இடம் கொடுத்தால் சரியாகும்.... முயற்சித்துப் பாருங்கள்.
  அவ்வாறு முயற்சி செய்தால் இது போன்று வருகிறது. பின் பேஸ்ட் ஆகவில்லை.

  ---------------------------
  Windows Fonts Folder
  ---------------------------
  The AGNI.TTF file is currently being used and cannot be replaced.  Wait until Windows is finished using the file, and then try again.
  ---------------------------
  OK
  ---------------------------

 4. #4
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
  Join Date
  27 Feb 2007
  Location
  Coimbatore
  Posts
  3,823
  Post Thanks / Like
  iCash Credits
  95,451
  Downloads
  10
  Uploads
  0
  tsc பான்ட்கள் அனைத்தும் பான்ட் போல்டரில் இன்ஸ்டால் பன்னினால் சரியாக* வேலை செய்யாது என்று கருதுகிறேன். அதற்க்கு tavulte keyman என்ற பென்பொருள் இன்ஸ்டால் செய்தால் தான் வேலை செய்யும். காரனம் tsc true type பான்ட் கிடையாது என்று கருதுகிறேன். அதாவது அது மென் பொருள் மூலமாக மட்டுமே இயங்கும். பாமினி போல தன்னிச்சையாக இயங்க முடியாது.
  எனக்கு அவ்வளவாக கனினி அறிவு இல்லை. ஆகையால் யாரவது கனினி வல்லுனர்கள் நான் சொல்வது சரியா என்று சொல்லவும்.
  லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
  என் படைப்புகள்
  என் கவிதைகள்

 5. #5
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
  Join Date
  21 Apr 2007
  Age
  40
  Posts
  9,836
  Post Thanks / Like
  iCash Credits
  65,825
  Downloads
  100
  Uploads
  0
  நீங்கள் கணினியை மீள தொடக்கி, அதன் பின் முயற்சித்துப் பாருங்கள்...
  Last edited by அக்னி; 07-09-2007 at 03:37 PM.

  "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
  தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

 6. #6
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  134,291
  Downloads
  161
  Uploads
  13
  உங்கள் பிரச்சனை சரியாக புரியவில்லை. tsc எழுத்துருக்களை பாவிக்கும் முன் சில நடவெடிக்கை செய்தாகவேண்டும் என்றே கருதுகிறேன்...
  முன்பு பதிந்தவற்றை இங்கு தருகிறேன்...
  இதையும் முயன்றுவிட்டு கூறுங்கள்.

  இங்கே நான் கொடுத்த முறையை பின்பற்றிப்பாருங்கள்... அத்துடன் நீங்கள் copy செய்து paste (உ+ம்: MS WORD) செய்யமுன் உங்கள் எழுத்துருவை Arial Unicode MS என தெரிவுசெய்துவிட்டு paste செய்யுங்கள்... அத்துடன் இங்கே கிடைக்கும் கோப்பை பதிவிறக்கி அதிலுள்ள எழுத்துருக்களை உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள். (ஏற்க்கனவே இருந்தால் தவிர்க்க) இந்த கோப்பை winzip or winrar போன்வற்றால் திறக்கலாம்.

  இந்த கோப்பில் பல மொழிக்கான (தமிழ் பெங்காலி தெலுங்கு இன்னும் பல) எழுத்துரு உள்ளது. உங்களுக்குத்தேவையான வற்றை உங்கள் கணிணியில் நிறுவலாம்... நீங்கள் Note pad or wordpad ல் சேமிக்கிறீர்கள் என்றால் மறக்காது உங்கள் எழுத்துருவை TSCu_Paranar தெரிவுசெய்யுங்ள்.

  Notepad இல் சேமிக்கும் போது Encoding என்பதில் மறக்காது UTF-8 என்பதை தெரிவுசெய்து சேமிக்கவும்...

  நீங்கள் பயன்படுத்தும் சுவடி எனப்படுவதில் எனக்கு பரீட்சயம் இல்லை.

  இங்கு நான் குறிப்பிட்டவை உங்களுக்கு ஏற்கனவே பரீட்சயம் ஆகியிருந்தால் மன்னிக்க...
  இங்கு பல எழுத்துருக்கள் உண்டு. தேவையானவற்றை பார்த்து பதிவிறக்கவும்...
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

 7. #7
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  36,087
  Downloads
  15
  Uploads
  4
  என்ன அரசன் பிரச்சனை தீர்ந்ததா...

 8. #8
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  134,291
  Downloads
  161
  Uploads
  13
  பிரச்சனையை பதிக்கிறார்கள். ஆனால் பிரச்சனை தீர்ந்ததா இல்லையா என பதிகிறார்கள் இல்லை. பிரச்சனை தீர்ந்ததென்றால் மற்றவர்களுக்கு பிரச்சனை வரும்போது நாம் உதவ வசதியாக இருக்கும்.
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

 9. #9
  இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
  Join Date
  31 Mar 2007
  Location
  கும்பகோணம்
  Posts
  738
  Post Thanks / Like
  iCash Credits
  5,152
  Downloads
  77
  Uploads
  2
  Quote Originally Posted by அன்புரசிகன் View Post
  பிரச்சனையை பதிக்கிறார்கள். ஆனால் பிரச்சனை தீர்ந்ததா இல்லையா என பதிகிறார்கள் இல்லை. பிரச்சனை தீர்ந்ததென்றால் மற்றவர்களுக்கு பிரச்சனை வரும்போது நாம் உதவ வசதியாக இருக்கும்.


  மன்னிக்கவும். நேரமில்லாததால் வரமுடியவில்லை. பிரச்சனை முழுவதுமாக இன்னும் தீரவில்லை. வேர்டில் தமிழ் அடிக்க முடிகிறது. ஆனால் அந்த பாண்டை வேறொரு கணினிக்கு அனுப்பினால் தெளிவாக வருவதில்லை. அதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. உதவிய மன்ற நண்பர்களுக்கு மிகவும் நன்றி.

 10. #10
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  134,291
  Downloads
  161
  Uploads
  13
  உங்கள் கணிணியில் செய்தது போல் மற்றய கணிணிக்கும் செய்தீர்களா... செய்திருந்தால் வந்திருக்கும்... இல்லாவிட்டால் பெட்டி பெட்டியாக எழுத்து காட்சியளிக்கும்.
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

 11. #11
  இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
  Join Date
  31 Mar 2007
  Location
  கும்பகோணம்
  Posts
  738
  Post Thanks / Like
  iCash Credits
  5,152
  Downloads
  77
  Uploads
  2
  Quote Originally Posted by அன்புரசிகன் View Post
  உங்கள் கணிணியில் செய்தது போல் மற்றய கணிணிக்கும் செய்தீர்களா... செய்திருந்தால் வந்திருக்கும்... இல்லாவிட்டால் பெட்டி பெட்டியாக எழுத்து காட்சியளிக்கும்.
  என் கணினியில் செய்தது போல் தான் செய்தேன். எழுத்து வந்தது. ஆனால் தெளிவாகத் தான் இல்லை.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •