Results 1 to 4 of 4

Thread: ஒரு வரி மருத்துவம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    ஒரு வரி மருத்துவம்

    ஒரு வரி மருத்துவம்

    ரோஜா அர்த்தர் : முக வசீகரம் கூடும்.

    பாதாம்பருப்பு + தேங்காய் : ஞாபகசக்தி கூடும்

    கதர் சன சூரணம் : காய்ச்சல் நிற்கும்


    ஆத்திப்பழம் : அம்மை குணமாகும்

    எலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்

    பால் + கசகசா : துக்கம் வரும்

    கோதுமை, பீன்ஸ் : நரம்பு உறுதியாகும்

    கருந்துளசி : பேன்களை ஒழிக்கும்

    மல்லிகை இலை,: கண் சிவப்பை போக்கும்

    ரோஜா குல்கந்து : மலச்சிக்கல் நீங்கும்

    வேப்பெண்ணெய் : மூக்கடைப்பு நீங்கும்

    வெங்காயம் : நோய் தடுப்பு கூடும்

    ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, காரட் : இருதயம் பலம் பெறும்

    மாம்பழ ஜூஸ் : நரம்புத் தளர்ச்சி போக்கும்

    ஐஸ் : மூக்கில் வரும் ரத்தம் தடுக்கும்

    புதினா : கர்ப்பிணிகள் வாந்தியை நிறுத்தும்

    சுக்கும், பெருங்காயம், பசும்பால் : தலைவலி நீங்கும்

    குப்பை மேனி : மலேரியா தீரும்.

    பேரிச்சை : கொழுப்பை நீக்கும்

    டீ : வயிற்றுக் கடுப்பு போக்கும்

    கொய்யாப்பழம் : நீரிழிவு போக்கும்

    செம்பருத்தி : உடல் சூடு தணியும்

    காரட் ஜூஸ் : ரத்த சோகை தீரும்.

    முட்டைகோஸ் : அல்சர் தீர்க்கும்

    மருதாணிப்பூ : சுகமான துக்கம் தரும்

    நெல்லிக்காய் : எலும்பு வளர்ச்சியடையும்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றி எம் . காந்தி அவர்களே!!
    நல்ல குறிப்புகள்.

    தொடர்ந்து தாங்க..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  3. #3
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    வீட்டில் தோட்டம் போட்டு இதெல்லாம் பயிரிட்டுவிட்டால் நோய் வர வாய்ப்பே இல்லை.. நன்றி மோகன் காந்தி
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பயனுள்ள தகவல்கள் மோகன் காந்தி.ஒவ்வொன்றின் பயனையும் அறிந்து உபயோகிக்க உதவியாக இருக்கும்.மிக்க நன்றி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •