View Poll Results: சரத் பவாரின் மிரட்டலும் , தடையும் சரிதானா?

Voters
2. You may not vote on this poll
  • சரி

    0 0%
  • தவறு

    2 100.00%
  • முடிவு சொல்ல தெரியவில்லை

    0 0%
Results 1 to 2 of 2

Thread: கபிலுக்கு வாழ்த்துக்கள்.......

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் உதயசூரியன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Posts
    786
    Post Thanks / Like
    iCash Credits
    13,558
    Downloads
    1
    Uploads
    0

    கபிலுக்கு வாழ்த்துக்கள்.......

    வாழ்க்கையில்.. நிறைய பேர் நினைத்தது தான் இது.. அதை சாத்தித்து விட்டார் கபில்...

    கோனை வாய் கிரிக்கெட் வாரியமும்..
    சேமியா கிரிக்கெட் வாரியமும்... ஆட்களை அதுவும் திறமையான வீரர்களை கண்டு கொள்ளாமல்... பணம் மட்டும் பார்த்து கொண்டிருக்கிறார்கள்...
    இப்பொழுது ஒரு தனியார் அமைப்பை கபில் தொடங்கியவுடன்... ஆயிரம் தடைகள்...

    இவர்களின் இந்த நடவடிக்கையில் தான் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்...

    கபிலின் அணி வீரர்களை ஊக்கூவித்து... பணத்தையும் அள்ளி தெளித்து இருப்பது......பாராட்டு குறியது..
    வாரியத்தில் கிரிக்கெட் சம்பந்தம் இல்லாதவரின் அத்துமீரலினால் பணம் சாப்பிட படுகிறது...தெளிவாகிறது
    தரமான வீரர்களை.. எடுப்பதும் இல்லை.....

    உலகிலேயே அதிகம் பணம் புழங்கும் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியம்.....
    அதன் சம்பளத்தை விட அதிகம் சம்பளம் தருகிறார் கபில்

    வாரியம்.......... கபில் அனியில் சிறந்து விளங்குபவர்களை தனது அணியில் சேர்க்கலாமே..
    அதற்கு ஏன் தடை.. அதற்கு ஏன் மைதானத்தை தரக்கூடாது.....
    இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சொனைகள் என்று நினைத்து விட்டாரா.. கோனை வாய் பவார்...??????

    பல வீரர்களின் வாழ்வில் ஒளியேற்றிய கபிலுக்கு வாழ்த்துக்கள்

    வாழ்க தமிழ்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    புதிய திறமையான வீரர்கள் கண்டறிப்படவேண்டும் என்பது என் ஆவல்.

    லாலு பிரசாத் கபில் தேவுக்கு துணை நிற்பார் என எண்ணுகிறேன்.

    பூனைக்கு மணி கட்டும் வேளை சிறப்பாக வெற்றிபெறட்டும்...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •