விதிமுறைகளை மதிப்போம்.
அதன் வழியே ஒழுகுவோம்.
நானும் இத்தால் உறுதியளிக்கிறேன்
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
வகுத்திட்ட அறிஞரிற்கும் ஒழுங்குபடுத்திய அமரனிற்கும் நன்றிகள், பாராட்டுக்கள்.
விதிமுறைகளை மதிப்போம்.
அதன் வழியே ஒழுகுவோம்.
நானும் இத்தால் உறுதியளிக்கிறேன்
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
வகுத்திட்ட அறிஞரிற்கும் ஒழுங்குபடுத்திய அமரனிற்கும் நன்றிகள், பாராட்டுக்கள்.
நிச்சயம் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளே. நல்லது அறிஞர் அவர்களே. நிச்சயம் கடைபிடிக்கிறோம்.
மன்றத்தின் எல்லா விதிமுறைகளுக்கும் கட்டுப்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்
நட்புடன்
சடகோபன்
மன்றத்தின் கோப்புத்தன்மையைக் காக்கும் விதிமுறைகள். கடைப்பிடிப்போம். நன்றிகள்.
அளவில்லா அன்புடன்,
தளபதி.
எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.
எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்.
அறிஞர் அண்ணாவின் விதிகளை சிரம் தாழ்த்தி வரவேற்கிறேன்.
விதிமுறைகளை கடைபிடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
நன்றி உங்கள் தகவல்களுக்கு
மன்ற விதிப்படி நடப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
முக்கியமாக எல்லா திரியிலும் லூட்டி அடிக்க மாட்டேன் என்று கங்கணம் கட்டி விட்டேன்.....
இனி கட்டிய கங்கணத்தை மறந்தும் அவிழ்க்க மாட்டேன்.......
நன்றி.
(இப்ப நான் இங்கு லூட்டியடிக்கவில்லை, ஹி ஹி ஹி நம்புங்க மக்கா )
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
அறிஞரே..
விதிமுறைகளை தெளிவாகக் கூறியமைக்கு நன்றிகள்.
என்னைப்போல மன்றத்தில் புதிதாகச் சேர்பவர்கள் முதலில் பார்க்க, படிக்க வேண்டிய பகுதி இது.
புதியவனான நானும் விதிமுறைகளை மதித்து நடப்பேன்.
வணக்கம்.
மிகவும் அழகாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி. மன்றத்தின் விதி முறைபடி நடந்து கொள்வேன் என உறுதி அளிக்கிறேன்
மன்றத்தின் விதிமுறைகள் அனைத்தும் அறிந்து கொன்டேன். நன்றி.
என்னைப் போன்ற புதியவர்களுக்கு பயனுள்ளது இந்த விதிகளின் தொகுப்பு,கண்டிப்பாக விதிகளைப் பேணுவேன்.
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
விதிமுறைகள் கடைப்பிடிப்பதற்கு...
கண்டிப்பாக கடைப்பிடிப்பேன் என் உறுதி அளிக்கிறேன்!!!!
வாழ்க்கை வாழ்வதற்கே!!!
வாழ்ந்து காட்டுவோம்!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks