Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 40

Thread: சின்னப்பூவின் சின்னஅவதாரம் கவிதாயினி

                  
   
   
 1. #1
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,617
  Post Thanks / Like
  iCash Credits
  69,388
  Downloads
  89
  Uploads
  1

  Smile சின்னப்பூவின் சின்னஅவதாரம் கவிதாயினி

  பூமகளின் பூக்களில் சில...!

  அன்பான மன்றத்து அன்பு நெஞ்சங்களுக்கு,

  இந்த பூமகளின் பணிவான வணக்கங்கள்..! பூமகள் என்னை மன்றத்துதாய் மடி கவிதாயினியாய் ஏற்றுத் தாலாட்டியதற்கு கவி பாடும் குழந்தையின் நன்றிகள் கோடி.

  தமிழ் ஆர்வம் என்னுள் ஆரம்பித்தது என் ஆரம்பக் கல்வி நாட்களில்.. என்னுள் தமிழ் திறன் வளர்த்த பெருமை மகாக்கவியையும் பாவேந்தரையுமே சாரும்.

  இசையார்வம் அதிகமாதலால், மகாகவியின் கவியே என் இசையாய் உருவெடுக்கும் பள்ளி போட்டிகளில்.

  கட்டுரை போட்டி, பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி என அனைத்தும் தமிழ் தீயை வளர்த்தன என்னுள்..

  கல்லூரி வாழ்க்கையின் பிடியில் சிக்கி, தமிழ் படைக்க இயலாதவள் ஆனபோது நிஜமாய் மனம் அழுதது இன்னும் என் நினைவில்...

  மகிழ்ச்சி தந்தது நம் தமிழ் மன்றம் என்னை தம் குழந்தையாக ஏற்று...

  எனக்கு பிடித்தமான கவிஞர் வைர கவிஞர் வைரமுத்து அவர்களே.
  அவரின் முதல் நாவல் கவி "தண்ணீர் தேசம்" என் தமிழ்த் தாகத்தை தணித்தது.

  அவரின் "கொஞ்சம் தேனீர் நிறைய வானம்", "வைரமுத்து கவிதை தொகுப்புகள்" ஆகியன என் மனம் கவர்ந்த படைப்புகள்.

  அவரின் சுயசரிதை கவியான "இதுவரை நான் வைரமுத்து" அவரை எனக்கு மேலும் அறிமுகப்படுத்தியது..

  என் குட்டிப் படைப்புகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

  1.அறிமுகம்

  2. புதிய கவிதைகள்

  கருத்த காலம்..!

  ஈரவெளிக் காற்று..!
  ஐஸ்கிரீமும் நானும்..!

  முள்ளாகும் முல்லைகள்..!
  பரணின் தூசிலிருந்து..! - நானும் கனவும்
  என்னாடி......!! (குறுங்கவி)
  மழை..! (குறுங்கவி)
  கிளை தேடி..!
  ஓடாத கணங்கள்..!
  மழை!-(கவிதைப் போட்டி கவி)
  தாய்க்கிழவியின் தவிப்பு..!
  இருளும் ஒளியும்
  தீபத் திருநாள்..!!
  வௌவால் காவியம்..!!

  மழை வேண்டி..!!
  பிறவா பிறையே...!!
  தேடல்...!!
  அம்மா...!!
  ஏன் போனாய்??
  அவசரம்...!!
  பிச்சைக்காரி..!
  தோழியே உனக்காக..!
  முகமூடி மனிதர்கள்..!!
  பஞ்சு மேகம்..!!
  சத்தமாய்...!
  வெளிச்சம் தேடி..!!
  தாய்த்தொடர் வண்டி..!!
  ஒரு பத்திரிக்கையாளன் நிலை (போட்டிக் கவி)
  சிறு பூவிற்கு வாழ்த்து..!
  நேசத்தின் சுகந்தம்
  நிதர்சனம்
  இயற்கையின் கைதி

  3. காதல் கவிதைகள்

  உறைந்த நிமிடம்..! (மன்றத்தில் ஒட்டிவைத்த என் முதல் கவி..!)
  நான்(ண்)!
  காதலித்துப் பார்...!!
  காதல் பரணி..!
  ஏனடி இப்படி??
  மௌனம்....!!
  பிரிவு
  பத்திரமா உன்னிடம்...??
  சுடும் நிஜம்
  பிரபஞ்ச பிரயாசை
  அன்பே


  4. பண்பட்டவர் படைப்பு

  வலியின் விழி நீர்..!

  5. இதர படைப்புகள்

  4000பதிவு-பூ பெற்ற பூச்செண்டு..!!

  பூங்கிளி கதை...!!
  அதிகம் நீரருந்தினால் ஆபத்தா...??
  மின்னிதழாசிரியருக்கு பூவின் பரிசு..!
  கல்லூரியில் தவறவிடப்பட்ட பூ..!!
  தமாசு : சூடான செய்திகள்
  பாரத விலாசில் பூ...!!
  கிருஸ்த்மஸில் பூ வைத்த செ(கே)க்..!
  3000ஆவதுபதிவு-பூவின் முதல் அ(ப)டி..!
  நகரும் தாஜ்மகால்??(நிஜம்-ஆதாரத்துடன் பூ)
  விமான நிலையமும் பூவகமகிழ்வும்..!
  உலகின்"பெரிய"தலைகளைகண்டுபிடிக்கவாங்க!
  காந்தி ஜெயந்தி கவியரங்கத்தில் வைரமுத்து
  அரிய தாவரங்களின் படங்கள்..!
  சுகிசிவத்தின் "வெற்றி நிச்சயம்!" இ-புக்

  2000வது பதிவு-பூவின் புதுப் பொ(லிவு)ழுது..!
  அந்நிய முதலீடுகள் : பகற்கொள்ளையின் மறுபெயர்
  பூவின் குறும்பாககுண்டாகலாம் வாங்க! - 2
  பூவின் குறும்பாக குண்டாகலாம் வாங்க...!!(படங்களுடன்)
  கோடிகளில் புரளும் ஆன்மீக வர்த்தகம்...!!(பொது விவாதம்,அலசல் கண்ணோட்டம்)
  சிரிங்கப்பூ...............!!(புதுநகைப்பூ..!!)
  500வது படைப்பு − கொக்கரக்கோ குமாங்கோ பூமகளைக் காணலைங்கோ..!!!
  எங்கே நிற்கிறாய் இப்போது?-கார்ட்டூன் படங்கள்

  நகைச்சுவைப் படங்கள்
  வாழ்வியல் நியதி − கார்ட்டூன் படங்கள்

  6. சிறு கதை/ தொடர்கதைகள்

  ஒரு மாலை இளவெயில் நேரம்..! - (சிறுகதை)
  பருவநட்சத்திரங்கள்....! - ( முதல் தொடர்கதை)
  1000ஆவது பதிப்பு-"வழி மாறா பயணம்.......!!"(முதல் சிறுகதை)

  6. திரை விமர்சனங்கள்


  ஆர்டிஃபிசியல் இண்டலிஜெண்ட்(AI) - விமர்சனம்
  BHAHBAN - பாஃபன் திரைப்பட விமர்சனம்
  ஓம்சாந்திஓம்-விமர்சனம்-பூவின் பார்வையில்

  7. ஒ(லி)ளிப்பூக்கள்

  பூவின் ஒ(லி)ளிப்பூக்கள்...!!
  மாவீரன் லொள்ளரின் காதல் கீர்த்தனை

  (V) பூவின் அசை இசை நகை கலவை...!!
  பூவின் அன்பு மன்ற அண்ணாக்களுக்காக...!!  நன்றிகளோடு,
  Last edited by பூமகள்; 26-02-2008 at 12:03 PM.
  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  132,716
  Downloads
  47
  Uploads
  0
  பூமகள் அவர்களுக்கு...

  உங்கள் கவிதைகளை பலர் பாராட்டக் கண்டேன். மன்றத்தில் மீரா, பிச்சி, ஓவியா மற்றும் இனியவளோடு நீங்களும் மகளிரணியில் இணைந்தமை மனமகிழ்ச்சியை அளிக்கிறது. இன்னும் உங்கள் கவிதையின் ஆழம் வரை நான் செல்லவில்லை. அதற்கு மன்னிக்கவும். எனக்குண்டான நேரம் அம்மாதிரி. கவிதையைப் படிக்க அவசரமில்லாத நேரம் வேண்டும். ஆனால் இப்போது ஏனோ அவசரநிலையில் இருப்பதாக உணருகிறேன்.

  மேலும் இந்த பகுதியை இன்னும் சில கவிஞர்கள் உபயோகப்படுத்தவில்லை என்பது தெளிவு. (எனக்கும் "கோடு" பிரச்சனை) நீங்கள் உபயோகப்படுத்தி அறிமுகப்படுத்தியமமக்கு பொறுப்பாளர்கள் சார்பில் நன்றியும் ரசிகன் சார்பில் வாழ்த்துக்களும்...

  மேன்மேலும் பல கவிதைகள் படைத்து இந்த இடத்தை நிரப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 3. #3
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,617
  Post Thanks / Like
  iCash Credits
  69,388
  Downloads
  89
  Uploads
  1
  நன்றி ஆதவா அண்ணாவே..!
  நேர*ம் கிடைக்கையில் எம் ப*டைப்புக*ளைப் ப*டித்து விம*ர்சியுங்க*ள்.

  ந*ன்றிக*ளோடு,
  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


 4. #4
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  174,366
  Downloads
  39
  Uploads
  0
  கவிதாயினி பூமகளுக்கு முதலில் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.காதலைக் கவிபாட பலருண்டு.அதேபோல் காதலை எத்தனை முறை பாடினாலும் அலுப்பதில்லை.உங்களின் கவிதைகளில் காதலே வித்தியாசப்படுகிறது.சம்பிரதாயமான ஐந்தாறு வார்த்தைகளைக் கொண்டு கோர்த்துக்கட்டியதல்ல உங்கள் கவிதைகள்.அதனை உங்கள் முதல் கவிதையிலிருந்து நீங்கள் நிரூபித்து வருகிறீர்கள்.
  வித்தியாசமான கருக்களை மிக வித்தியாசமான முறையில் அழகாய் வழங்கிவருகிறீர்கள்.உங்களின் பிரபஞ்ச பிரயாசை அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.கவிச்சமரில்..சடுதியில் எழுதும் கவியிலும் உங்கள் தனி முத்திரையை தரமாகப் பதிக்கிறீர்கள்.
  உங்களை இம்மன்றம் பெற்ற மற்றொரு சொத்தாக நினைக்கிறேன்.இன்னும்..இன்னும்..வளர வாழ்த்துக்கள்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 5. #5
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  40
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  309,185
  Downloads
  151
  Uploads
  9
  பூகளின் கவிதைகள் பேசின மன்றத்தில்
  பூமகள் கவியாகப் பேசுகிறார் இன்று.
  இரண்டிலும் நான் காண்பது தமிழாறு.


  Quote Originally Posted by poomagal View Post
  தமிழ் ஆர்வம் என்னுள் ஆரம்பித்தது என் ஆரம்பக் கல்வி நாட்களில்.. என்னுள் தமிழ் திறன் வளர்த்த பெருமை மகாக்கவியையும் பாவேந்தரையுமே சாறும்.
  மகாகவியினதும் பாவேந்தரினதும் கவிதைகளின் பிழிந்த சாறாக உங்கள் கவிதைகள் இருக்கும் என்பதை உங்களை அறியாது இயம்பியதை இரசித்தேன் பூமகள். வாழ்க.வளர்க.
  Last edited by அமரன்; 20-08-2007 at 02:23 PM.

 6. #6
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,617
  Post Thanks / Like
  iCash Credits
  69,388
  Downloads
  89
  Uploads
  1
  நன்றிகள் சிவா.ஜி மற்றும் அமர் சகோதரர்களுக்கு.
  என்னை மேலும் மேலும் கவி புனைய வைக்கின்றன தங்களைப் போன்ற பெரியோரின் ஊக்கங்கள்......!!
  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


 7. #7
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
  Join Date
  22 Apr 2006
  Location
  சென்னை மாநகர்
  Posts
  1,416
  Post Thanks / Like
  iCash Credits
  17,978
  Downloads
  1
  Uploads
  0
  வாழ்த்துகளுடன் கூடிய வரவேற்ப்பு பெயருக்கு எற்றபடி கவி+தா+நீ
  ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
  வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
  Join Date
  15 Dec 2006
  Location
  சென்னை
  Posts
  4,771
  Post Thanks / Like
  iCash Credits
  34,472
  Downloads
  26
  Uploads
  1
  வாழ்த்துக்கள் பூமகள்... தொடருங்கள்!
  Email: arpudam79@gmail.com
  Web: www.nisiyas.blogspot.com
  Web: www.shenisi.blogspot.com

  கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
  __________________________________________________

  என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

 9. #9
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  81,511
  Downloads
  97
  Uploads
  2
  பூமகள்!!!
  பெயரே ஒரு சொற் கவிதை....
  முட்டி மோதிப் புறப்படும்
  வரிகள் எல்லாமே கவிதைகள்.........

  உங்கள் கவிதைகளில்
  சிலவற்றில் மெய்மறந்தவன்
  நான் − ஆதலினால்
  சின்ன அவதாரம் என்பதை
  என்னால் ஏற்க இயலாது
  மன்னித்து விடுங்கள்.........

  உங்கள் பெரிய அவதாரம்.......!
  இன்னமும் விஸ்வரூபமாகி.........
  மன்றத்தாய்க்கும் அதனால்
  உங்களுக்கும் நமக்கும்
  ஏன் எல்லோருக்குமே
  பெருமை சேர்க்கட்டும்........!

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 10. #10
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  Singapore
  Posts
  12,060
  Post Thanks / Like
  iCash Credits
  67,841
  Downloads
  18
  Uploads
  2
  பூமகள்,

  உங்கள் கவிதைகள் அழகாக இருக்கின்றன. படிக்க இதமாகவும் இருக்கின்றன. ஆனால் என்ன சில சமயங்களில் என்னால் அதை புரிந்துகொள்ளமுடியவில்லை. சில வார்த்தைகள் நான் கேள்விப்பட்டிராதவை, ஆகையால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதற்கு தமிழ் சரியாகத் தெரியாதது ஒரு காரணமாக இருக்கலாம்.

  வாருங்கள், வந்து கலக்குங்கள். மகளீர் அணியில் சேர்ந்து ஒரு கை பாருங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள்.

  நன்றி வணக்கம்
  ஆரென்

 11. #11
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
  Join Date
  27 Feb 2007
  Location
  Coimbatore
  Posts
  3,823
  Post Thanks / Like
  iCash Credits
  96,091
  Downloads
  10
  Uploads
  0
  மரைக்காமல் உன்மையை கூறி கொண்டு வெட்க படுகிறேன்
  நான் உங்கள் கவிதைகளை அதிகம் படித்ததில்லை பூமகளே.

  ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்திற்க்கும் பெயரையும் அவதாரையும் பார்த்தாலே உங்கள் ரசனை ஓரளவுக்கு பிடிபட்டது.

  இந்த அறிமுகத்தை பார்த்தபின் உங்களின் கவிதைகள் அருமையாக இருக்கும் என்று தோண்றுகிறது. நிச்சயம் படித்துவிடுவேன் பூமகளே
  லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
  என் படைப்புகள்
  என் கவிதைகள்

 12. #12
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
  Join Date
  23 Jun 2007
  Posts
  3,869
  Post Thanks / Like
  iCash Credits
  163,536
  Downloads
  69
  Uploads
  1
  பூ போன்ற வரிகள்....புன்னகை சிந்தும் தமிழ்தாய்....வாழ்த்துக்கள் பூமகள்!
  அதிகம் நான் மன்றம் வருவதில்லை....அதனால் எனக்கு இப்பொழுதுதான் அறிமுகமாகின்றன உங்களின் வைரவரிகள்.....ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்....மிகவும் ரசித்தேன் உங்கள் அறிமுகத்தையும் அறியாத முகத்தையும்?!
  ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
  வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
  உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
  பழுதுண்டு வேறோர் பணிக்கு.
  -நல்வழி

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •