Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: முன்பும் பின்பும்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1

    முன்பும் பின்பும்

    முன்பு.......
    பூவாய் மணமாய்
    நிலவாய் ஒளியாய்
    தாயாய் சேயாய்
    அழகாய் தோன்றினாய்!
    பின்பு.......
    என்னிடம் என்னவளாய்
    இல்லாமல் எதிரியாய்
    மன்னிக்கவும் மனைவியாய்
    ஏனடி நீ மாறினாய்?!
    Last edited by சுகந்தப்ரீதன்; 20-08-2007 at 04:24 AM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    க.மு வில் எல்லாம் காதல்காலடியில்
    க.பியில் காப்பிக்கே அவளடியில்.
    பாராட்டுக்கள் பிரீதன்
    Last edited by அமரன்; 20-08-2007 at 12:49 PM.

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கால மாற்றம்...காதலில் மாற்றம்......
    நேற்றைய காதலி இன்றைய மனைவி...இருந்தும்...
    காதலில்லா வாழ்க்கை...!
    சுவைபடச் சொன்ன ப்ரீதனுக்கு வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் வாழ்த்துக்கள்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    க.முன் காமம்
    க பின் விரக்தி
    விடுபட
    க.முன் அன்பு
    க.பின் விட்டுகொடுத்தல் அருமை பிரீதன்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    நன்றி நண்பர்களே! வாழ்த்திய உங்கள் அனைவருக்கும்!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    க.முவோ.. க.பியோ...
    என்றுமே ஒருவரை ஒருவர்
    புரிந்திருந்தால்
    வாராது இவ்வெண்ணம்.
    பரஸ்பர புரிதலே...
    இனிமையான வாழ்வு தரும்..

    அழகான கவி... காதலின் நோக்கமே... புரிந்துகொள்ளுதலும் புரிந்துகொள்ளப் படுதலும் தானே...!
    Last edited by பூமகள்; 21-08-2007 at 12:34 PM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by poomagal View Post
    காதலின் நோக்கமே... புரிந்துகொள்ளுதலும் புரிந்துகொள்ளப் படுதலும் தானே...!
    மிக தெளிவாக கூறிவிட்டீர்கள்! மிக்க ந்ன்றி சகோதரி!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    உண்மைக் காதலைக் கல்யாணத்தின் முன் பின் என பிரித்துவிட முடியாது சுகந்தா.........

    அப்படிப் பிரிக்க முடிந்தால், அல்லது பிரித்துப் பார்க்க முயன்றால் அது உண்மைக் காதலே அல்ல..........!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by ஓவியன் View Post
    உண்மைக் காதலைக் கல்யாணத்தின் முன் பின் என பிரித்துவிட முடியாது சுகந்தா.........

    அப்படிப் பிரிக்க முடிந்தால், அல்லது பிரித்துப் பார்க்க முயன்றால் அது உண்மைக் காதலே அல்ல..........!
    உண்மைதான் நண்பா....எனக்கு புரிகிறது.....இன்னும் சிலருக்கு புரியலியே?

    நான்றி ஓவியரே....!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    மாற்றங்கள்...
    எனது பார்வையிலா..?
    பாவையே உன்னிலா..?
    தேற்றிடவும் தேறிடவும்,
    நாம்தானே மாற்றிட வேண்டும்
    மனங்களை...

    பாராட்டுக்கள் சுகந்தப்ரீதன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by அக்னி View Post
    மாற்றங்கள்...
    எனது பார்வையிலா..?
    பாவையே உன்னிலா..?
    தேற்றிடவும் தேறிடவும்,
    நாம்தானே மாற்றிட வேண்டும்
    மனங்களை...

    பாராட்டுக்கள் சுகந்தப்ரீதன்...
    மாலை மாற்றியதும்
    மாறுவதுதானோ....
    மனங்களின் வேலை?

    மிக்க* ந*ன்றி அக்கினியாரே...!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •