Results 1 to 7 of 7

Thread: அடிக்கிற கொள்ளை போதாத ?

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0

    அடிக்கிற கொள்ளை போதாத ?

    கிரடிட்கார்டுகளுக்கு வாங்கும் வட்டி போதாத மேலும் வட்டிவிகிதம் ஏற்றம் செய்துள்ளனர்


    கிரிடிட் கார்டுகளுக்கு பணம் கட்ட தாமதமானால் இனிமேல் கூடுதல் வட்டி

    பொதுவாக கிரிடிட் கார்டுக்கான வட்டியை உயர்த்தும்போது வாடிக்கையாளர்களுக்கு சொல்வதில்லை. இதனால் சிறிய அளவே வட்டியை உயர்த்தினாலும் அது வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே போய் விடுகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ., ஸ்டேட் பாங்க் உள்பட பல முன்னணி கிரிடிட் கார்டு கம்பெனிகள், கடந்த 2, 3 மாதங்களில் வட்டியை 3 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தியிருக்கிறார்கள். கிரிடிட் கார்டு வைத்திருப்பவர்கள், செலுத்த வேண்டிய பணத்தை குறிப்பிட்ட நாளுக்குள் செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தால், அதற்கு மாத வட்டி 1 முதல் 3.4 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது. வருடத்திற்கு என்று கணக்கிட்டால் 12 முதல் 42 சதவீதம் வரை வட்டி ஆகி விடும். இப்போது வங்கிகளில் பொதுவாக வட்டி விகிதம் உயர்ந்திருப்பதால், கிரிடிட் கார்டு கம்பெனிகளும் வட்டியை உயர்த்துகின்றன. இந்தியாவில் அதிக அளவு ( 75 லட்சம் ) கிரிடிட் கார்ட் கொடுத்துள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, வட்டியை 2.9 சதவீதத்தில் இருந்து 3.15 சதவீதமாக உயர்த்தி விட்டது. ஆண்டுக்கு என்று கணக்கிட்டால் இது 3 சதவீதம் கூடுதல் என்று ஆகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த உயர்வு செய்யப்படுகிறது. இது வாடிக்கையாளர் களுக்கு செப்டம்பர் மாதம் தான் தெரிய வரும். இவர்களுக்கு அடுத்தபடியாக அதிக கார்டு கொடுத்துள்ள ஸ்டேட் பாங்க்கும் இவர்களை போலவே வட்டியை உயர்த்தி உள்ளது.

    நன்றி தினமலர்
    Last edited by namsec; 14-08-2007 at 03:46 PM.
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    கிரடிட் வாங்கி பழகியவர்களுக்கு வங்கி தரும் தன்டனை
    இனியாவது டேபிட் காட் வைத்து பழுகட்டும்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    சித்தரே...
    கொள்ளையை, கொல்லை ஆக்கிவிட்டீர்கள்... கவனிக்கவும்...

    தகவலுக்கு நன்றி!

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் தவறாமல் மாதாமாதம் காலவரைக்குள் பில்லை கட்டிவிட்டால் இந்தமாதிரியான தொந்தரவுகள் வராது. ஆகையால் பில் தொகையை முழுவதுமாக கட்டிவிடுங்கள். அப்படி கட்டமுடியாவிட்டால் கிரெடிட் கார்ட் உபயோகிப்பதை நிறுத்துங்கள். இது ஒரு விஷப்பாம்பு, காலை சுற்றிவிட்டால் கடிக்காமல் விடாது. ஜாக்கிரதை.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    சித்தரே...
    கொள்ளையை, கொல்லை ஆக்கிவிட்டீர்கள்... கவனிக்கவும்...

    தகவலுக்கு நன்றி!
    சுட்டி காட்டியமைக்கு நன்றி
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    கிரடிக் கார்ட்டை தூக்கி எறியவேண்டியதுதான். சில காலத்திற்குத்தான் கஸ்டப்படவேண்டும் ஆனால் நஷ்டப்பட வேண்டிவராது.

    தக்க சமயத்தில் நல்ல செய்தி.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    கிரிடிட் கார்டினால் தீமைகளைவிட பல நன்மைகளே உண்டு.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •