Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: எல்லோருக்கும் பணிவான வணக்கங்கள்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் sadagopan's Avatar
    Join Date
    11 Aug 2007
    Location
    Tirunelveli
    Posts
    160
    Post Thanks / Like
    iCash Credits
    19,827
    Downloads
    15
    Uploads
    0

    எல்லோருக்கும் பணிவான வணக்கங்கள்

    மன்றத்து உறவுகளுக்கு சடகோபனின் பணிவான வணக்கங்கள் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி விரைவில் என் படைப்புகளுடன் வருகிறேன்



    நட்புடன்

    சடகோபன்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by sadagopan View Post
    மன்றத்து உறவுகளுக்கு சடகோபனின் பணிவான வணக்கங்கள் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி விரைவில் என் படைப்புகளுடன் வருகிறேன்



    நட்புடன்

    சடகோபன்
    நல்வரவு சடகோபன் அவர்களே. நீங்களும் சிவ பக்தரா. இங்கு பல சிவ பக்தர்கள் உண்டு. படையுங்கள் படியுங்கள் நன்றி.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் வெண்தாமரை's Avatar
    Join Date
    27 Jul 2007
    Location
    mukkadal sangamikkum
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    8,965
    Downloads
    34
    Uploads
    0
    தங்கள் வரவு நல்வரவாகுக..

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    வாருங்கள் சடகோபன்...

    அழகுதமிழில் அறிமுகம் தந்துள்ளீர்கள்...
    விரைவில் உங்கள் பதிவுகளை அள்ளி வீசுங்கள்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    வணக்கம் சடகோபனின் உங்களைப் பற்றியும் சொல்லியிருக்கலாம்
    தொடர்ந்து இணைந்திருங்கள்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    வாருங்கள் அன்பரே
    உங்கள் வரவு நல்வரவாகட்டும்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    வாருங்கள் சடகோபன்.
    உங்களின் படைப்புக்களை தாருங்கள். அதேவேளை மன்ற விதிமுறைகள் பக்கமும் சென்று வந்திடுங்கள்.

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மன்றத்திற்கு வந்திருக்கும் புதுவரவு சடகோபனை வருக வருக என வரவேற்கிறேன்.வாழ்த்துக்கள்
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    சடகோபனுக்கு மன்றத்தில் என் சிவப்புக்கம்பள வரவேற்பு. மன்றத்தின் விதிகள் படித்தறிந்து பல்லாயிரம் படைப்புகள் அளிக்க வாழ்த்துக்கள்..!
    அன்புடன்,
    இதயம்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    வருக சடகோபன்...
    படைப்புக்களை தாராளமாகப் படைத்திடுங்கள்.... சிறந்திடுங்கள்...
    வாழ்த்தி வரவேற்கின்றேன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வணக்கம் சடகோபன். மன்றமேன்னும் களத்தில் சளைக்காது தமிழில் விளையாடி ஆட்டமிழக்காது சாதனைகள் படைக்க வாழ்த்தி வரவேற்கின்றேன்.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    மன்றம் வந்த சடகோபனை!
    சட சடவென சந்தோச பட்டாசு வெடித்து வரவேற்கிறேன்.

    அசத்துங்க நண்பரே!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •