Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 18 of 18

Thread: அன்பே..

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    நெஞ்சம் முழுதும் நீ
    இதில் எனக்கே இடமில்லை!
    இதில் காற்றுக்கு எப்படி
    நான் இடமளிப்பது?


    வாழ்த்துக்கள் பூ..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    உன் வார்த்தைகள் வாசம்
    என்றால்,
    என் சுவாசம் வாசனை...
    ஆனால்,
    உன் வார்த்தைகள்
    என் இதயத்தைக் கருக்குவதால்,
    கரியமில வாயு அல்லவா,
    என்னுள் முழுதும்...
    வெளிச்சுவாச வாயுவால்,
    உயிர்வாழ,
    நான் என்ன மரமா..?

    பாராட்டுக்கள் பூமகள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    நெஞ்சம் முழுதும் நீ
    இதில் எனக்கே இடமில்லை!
    இதில் காற்றுக்கு எப்படி
    நான் இடமளிப்பது?


    வாழ்த்துக்கள் பூ..!
    நச்சென்று சொல்லிவிட்டீர் ப்ரீதன் அண்ணா.. அழகான பின்னூட்டம்.
    நன்றிகள்!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அக்னி View Post
    உன் வார்த்தைகள் வாசம்
    என்றால்,
    என் சுவாசம் வாசனை...
    ஆனால்,
    உன் வார்த்தைகள்
    என் இதயத்தைக் கருக்குவதால்,
    கரியமில வாயு அல்லவா,
    என்னுள் முழுதும்...
    வெளிச்சுவாச வாயுவால்,
    உயிர்வாழ,
    நான் என்ன மரமா..?

    பாராட்டுக்கள் பூமகள்...
    மீண்டும் அழகான பின்னூட்டம் உங்களிடமிருந்து.. நன்றிகள் சகோதரரே..!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #17
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    08 Apr 2007
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    8,991
    Downloads
    0
    Uploads
    0
    பூ மலர் வீசி வசந்தங்கள் வாழ்த்த பூமகள் அருமையான கவிதை படைத்துள்ளார்.

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by சாராகுமார் View Post
    பூ மலர் வீசி வசந்தங்கள் வாழ்த்த பூமகள் அருமையான கவிதை படைத்துள்ளார்.
    உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி தோழரே....!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •