Page 5 of 165 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 15 55 105 ... LastLast
Results 49 to 60 of 1969

Thread: கிரிக்கெட் செய்திகள் : ICC T20 உலகக்கோப்பை .!

                  
   
   
  1. #49
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றிருக்கிறது...
    இங்கிலாந்து 369/6.
    இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கும்ளே தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  2. #50
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய 1-0 என்ற ரீதியில் வென்று இருக்கின்றது. தொடர் ஆட்ட நாயகர்களாக ஜாகீர்கானும் ஆன்டர்ஸனும் தெரிவாகியுள்ளார்கள். இந்தியா வீரர்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி தொடரட்டும்.

  3. #51
    இளம் புயல் பண்பட்டவர் pathman's Avatar
    Join Date
    23 Oct 2006
    Posts
    118
    Post Thanks / Like
    iCash Credits
    10,317
    Downloads
    92
    Uploads
    0

    Smile

    ஒரு வழியாக 26 வருடங்களுக்கு பின்னர் இங்கிலாந்தில் தொடர் வெற்றி ஒன்றை இந்திய அணியினர் பெற்றிருக்கின்றார்கள் வாழ்த்துகள்

    ஆனால் சில சர்சையான விவகாரங்களும் நடந்துள்ளன டராவிட் கடைசி இரு நாட்களும் மீத இருக்கையில் ஏன் இங்கிலாந்து அணியினரை பாலோ ஓன் பண்ண அழைக்கவில்லை. அப்படி செய்து இருந்தால் 2 - 0 என்ற அளவில் தொடரை வென்றிருக்கலாம்.

    தவிர நடுவர்களின் சில சர்சையான தீர்ப்புகள்

  4. #52
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    21 ஆண்டுகளுக்குப் பிறகு வெல்லப்பட்ட டெஸ்ட் தொடர் அது பத்மன்.

    நீங்கள் சொல்வதுபோல சர்ச்சைகளும் இருக்கத்தான் செய்கின்றன. நேற்றுகூட திராவிடுக்கு ஜாகீர் கான் வடிவில் முளைத்திருக்கிறது. இந்திய அணியில் நிலவும் மர்மங்கள் என்றுதான் தீருமோ..?

    இன்று...

    இந்தியா−ஸ்காட்லாந்து ஒருநாள் போட்டி...!

  5. #53
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    சற்று களைப்பில் இருப்பதால் வீரர்கள் களத்தடுப்பில் ஈடுபட சற்று கடினமாக இருக்கும் என நினைத்திருப்பார். அதிலும் ஒரு நிஜாயம் உண்டு. கரணம் பந்துவீச்சாளர்கள் திறமையாக விளையாடியது குறிப்பிடத்தக்கது... எது எப்படியோ.. தொடரை வென்றனரே.... அது போதாதா...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #54
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by ராஜா View Post
    21 ஆண்டுகளுக்குப் பிறகு வெல்லப்பட்ட டெஸ்ட் தொடர் அது பத்மன்.

    நீங்கள் சொல்வதுபோல சர்ச்சைகளும் இருக்கத்தான் செய்கின்றன. நேற்றுகூட திராவிடுக்கு ஜாகீர் கான் வடிவில் முளைத்திருக்கிறது. இந்திய அணியில் நிலவும் மர்மங்கள் என்றுதான் தீருமோ..?

    இன்று...

    இந்தியா−ஸ்காட்லாந்து ஒருநாள் போட்டி...!
    அது என்ன ஜாஹீர்கான் திராவிட் சர்ச்சை. எனக்குத் தெரியாது. கொஞ்சம் விளக்கமாக சொல்கிறீர்களா?

  7. #55
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    திராவிட், "பந்து வீச்சாளர்கள் களைப்பாக இருந்ததால், ஃபாலோ ஆன் தரவில்லை.." என்று விளக்கமளித்திருந்தார்..

    ஆனால் ஜாகீர் கானோ," நான் புத்துணர்ச்சியோடுதான் இருந்தேன்..களைப்பெல்லாம் இல்லை..!" என்று பேட்டி கொடுத்திருக்கிறார்.

  8. #56
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நன்றி ராஜா அவர்களே. நான் இப்பொழுதுதான் படித்தேன்.

  9. #57
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    மாப்பு...
    நீங்கள் கூறுவது அவர்களின் அறிக்கையை.... நான் கூறுவது எனது ஊகத்தை. தாம் களைப்பாக உள்ளோம் என்று கூறிவிட்டு அவர்கள் இந்தியா நுழைந்தால் எப்படி இருக்கும் என்பதை அவர்களுக்கு கடந்த காலம் உணர்த்தியிருக்கும்...

    உண்மையில் வேறுகாரணங்கள் இருக்கமுடியாது. அன்று வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்திருந்தபோதும் (மளமளவென விக்கட்டுக்கள் இருபுறமும் கைப்பற்றப்பட்டதை அவதானித்து இருப்பீர்கள்...) எதற்காக ட்ராவிட் follow on ஐ தவிர்த்தார்? அன்று மீண்டும் துடுப்பெடுத்தாட அழைத்திருந்தால் குறைந்தது 4 விக்கட்டுக்களையாவது கைப்பற்றியிருக்கலாம்...

    எது எப்படியோ இந்தியாவின் புதியவரவுகள் திறமையை வெகு சிறப்பாக வெளிக்காட்டியது குறிப்பிடத்தக்கது... பாராட்டப்படவேண்டியது... முத்த மட்டை விசுப்பாளர்களில் தங்கியிருக்காது இளையவர்கள் விசுக்கத்தொடங்கவேண்டும்....

    காலம் பதில் சொல்லட்டும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  10. #58
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    12 Aug 2007
    Posts
    175
    Post Thanks / Like
    iCash Credits
    12,380
    Downloads
    0
    Uploads
    0
    ஆரம்பத்திலிருந்தே அன்பு ரசிகன் அட்டகாசமாக எழுதிவருகிறார். இவர் உண்மையிலே ஒரு சிறந்த கிரிக்கற் ஆட்டக்காரர்தானோ? இன்னொரு இன்சுமாம் வாழ்க உன் தகவல்கள். சிறப்பா ஒரு பார்வை.

  11. #59
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by kampan View Post
    ஆரம்பத்திலிருந்தே அன்பு ரசிகன் அட்டகாசமாக எழுதிவருகிறார். இவர் உண்மையிலே ஒரு சிறந்த கிரிக்கற் ஆட்டக்காரர்தானோ? இன்னொரு இன்சுமாம் வாழ்க உன் தகவல்கள். சிறப்பா ஒரு பார்வை.

    இந்தக்காலத்தில்த்தானே அனைவரும் கிரிக்கட்டில் அக்கறை கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி கிரிக்கட்டை சிறந்த விளையாட்டாக கருதும் நாடுகளில் ஒன்றான இலங்கையில் இருந்திருக்கிறார். அப்படியிருக்கையில் அவர் எத்தனை போட்டிகளில் பங்கேற்றிருப்பார்.
    அவருடைய சிறப்பான பின்னூட்டல்களிலிருந்து அவரிற்கு துடுப்பாட்டத்தை பற்றி போதிய அறிவிருக்கிறது என்பது திண்ணம்.

  12. #60
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    கம்பா...

    ஏனையா வைரத்தை(இன்ஸமாம்) தகரத்துடன் (என்னுடன்) ஒப்பிடுகிறீர்கள்...

    நான் துடுப்பு மட்டை பிடித்ததே இல்லை.

    இன்னமும் உங்கள் அறிமுகம் தராது இழுத்தடிக்கும் நோக்கம் யாதோ.....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 5 of 165 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 15 55 105 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •