இனி வரும் ஆட்டம் பற்றிய செய்திகள் என்னால் தர இயலாது....மனோஜியை சந்திக்க செல்கிறேன்....
அன்புடன்
மணியா..
இனி வரும் ஆட்டம் பற்றிய செய்திகள் என்னால் தர இயலாது....மனோஜியை சந்திக்க செல்கிறேன்....
அன்புடன்
மணியா..
Last edited by mania; 13-08-2007 at 12:12 PM.
சென்றுவாருங்கள் அண்ணா. நலமுடன் நேரம் கழிய வாழ்த்துக்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
இந்த டெஸ்ட் எத்தரப்பிற்கு வெற்றி−தோல்வியின்றி முடியும் என எண்ணுகிறேன்.
எப்படியோ.. தொடரை இந்தியா வென்றால் சரிதான்.
எப்படியோ இந்திய துணைகண்டத்தைத் தவிற மற்ற இடங்களில் இந்தியா வெல்ல முடியும் என்று மறுபடியும் வெளிப்படுத்திருக்கிறது இந்த தொடர். மேற்கு இந்தீஸில் போனவருடம் வெற்றி, இந்தவருடம் இங்கிலாந்தில், நாளை ஆஸ்திரேலியாவில் இது நடந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இங்கிலாந்து தற்சமயம் 332/5 என்ற நிலையில் உள்ளது... களத்தில் துடுப்பெடுத்து ஆடிக்கொண்டிருப்போர் Bell (44) Prior (5).
இங்கிலாந்து வெற்றி இலக்கை அடைய இன்னும் 168 ஓட்டங்களை 10 பந்துப்பரிமாற்றங்களில் பெறவேண்டும்...
மாறாக இந்தியா வெற்றி பெற 10 பந்துப்பரிமாற்றங்களில் 5 விக்கட்டுக்களை கைப்பற்றியாகவேண்டும்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
இந்தியா தொடரை வென்றுவிட்டதாகவே தெரிகிறது.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks