இங்கிலாந்து வெற்றிபெறுவது கடினம் மாப்பு... இந்தியாவிற்கு வாய்ப்பு உண்டு...
இங்கிலாந்து வெற்றிபெறுவது கடினம் மாப்பு... இந்தியாவிற்கு வாய்ப்பு உண்டு...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
72 ஓவர்களில் 400 ரன்கள் வேண்டும்.....
அன்புடன்
மணியா...
ஆளாளுக்கு ஸ்கோர் சொல்லிக் கலக்குகின்றீர்கள். நன்றி.
இந்தியாவிற்கான வெற்றிவாய்ப்புக்குறைவாகவே உள்ளது. தல சொன்னது போல் மதிய உணவு இடைவேளைக்குப்பின் தான் விபரம் தெரியவரும்...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அன்பு ரசிகனே நீர் ஒரு கிரிக்கட் ஆட்ட ரசிகனோ?
உணவு இடைவேளை.....126/2. இன்னும் 60 ஓவர்களில் 374 ரன்கள் தேவை
அன்புடன்
மணியா
எனக்கு துடுப்பாட்டம் பார்ப்பதில் அலாதிப்பிரியம் கம்பரே...
தற்சமயம் இங்கிலாந்து 126/2.
ஆகக்கூடிய பந்துப்பரிமாற்றங்கள் 60
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks