இன்னிங்ஸ் வெற்றி சிரமம் தான், ஆனால் பாலோ ஆனைத் தவிர்க்க முடியாது போலவே தெரிகிறது.
இன்னிங்ஸ் வெற்றி சிரமம் தான், ஆனால் பாலோ ஆனைத் தவிர்க்க முடியாது போலவே தெரிகிறது.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
இந்தியா ஃபாலோ ஆனை வலியுறுத்தாமல் தன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது.
96−5
முன்னதாக இங்கிலாந்து 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வாழ்வது ஒருமுறை ; வாழ்த்தட்டும் தலைமுறை!
இந்தியா செகன்ட் இன்னிங்ஸ் 115 −5 434 ரன்கள் லீட். இன்னும் 5 நிமிடங்கள் உள்ளது டீக்கு. தோனியும் லக்ஷ்மனும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்..
அன்புடன்
மணியா
முதல் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் எடுத்ததால் வலுவான நிலையில் உள்ளனர். இரண்டாவது இன்னிங்ஸில் (தமிழ் என்னங்க) சொதப்பி விட்டார்களே.!
இந்தியா தனது 2வது ஆட்டமுறையில் 180/6 ஆட்டங்களைப்பெற்று இங்கிலாந்தை ஆட அழைத்திருக்கிறார்கள்...
இன்று பந்துவீச்சுக்குசாதகமாக அமைந்த மைதானத்தில் இங்கிலாந்தை முதலில் ஆட அழைத்திருந்தால் இந்தியா ஆட்டமுறை வெற்றி பெற்றிருக்கமுடியும் என்பது கிரிக்கட் அவதானிகளின் கணிப்பு......
இங்கிலாந்து 500 ஓட்டங்களை இன்று மீதமுள்ள 20 பந்துப்பரிமாற்றங்களிலும் நாளைய விளையாட்டிலும் பெற்றால் வெற்றி என்ற இலக்கில் துடுப்பெடுத்து ஆட உள்ளது....
Last edited by அன்புரசிகன்; 12-08-2007 at 04:02 PM.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
இதுவரை 29 பந்துப்பரிமாற்றங்களில் இங்கிலாந்து ஆட்டம் இழக்காது 76 ஓட்டங்களைப்பெற்றுள்ளது. இதில்
cook 38 ஓட்டங்களுடனும் Strauss 31 ஓட்டங்களுடனும் ஆடிக்கொட்டுள்ளனர். இந்த ஆட்டம் முடிவடைய இன்னமும் 81 பற்துப்பரிமாற்றங்கள் மட்டுமே உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து வெற்றியிலக்கிற்கு 423 ஓட்டங்கள் இன்னும் பெறவேண்டியிருக்கிறது...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
இங்கிலாண்ட் 90/2. இரு ஆரம்ப ஆட்டக்காரர்களும் அவுட்.கும்ப்ளே 1 ஆர்பி சிங் 1
அன்புடன்
மணியா..
2 விக்கட் வீழ்த்தப்பட்டுள்ளது... (கும்ளேயும் R.P.சிங்உம்)
இங்கிலாந்து தற்சமயம் 91/2...
ஆடுகளத்தில் நிற்போர் MP Vaughan (3) மற்றும் Pietersen (4)
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks