Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 31 of 31

Thread: ஹரி போட்டர் கதைகளை இலவசமாக எங்கே பதிவிறகĮ

                  
   
   
  1. #25
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    7ஐயும் zip கோர்வையாக என்றால் பறவாயில்லையா???

    அல்லது ஒன்றாக்கித்தரவேண்டுமா???
    ஒன்றாகத்தான் வேண்டும்.
    அதிலும் எல்லா உபதலைப்புகளுக்கும் லிங்க் இருப்பின் நலம்...
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  2. #26
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by இதயம் View Post
    ரொம்ப நன்றியுடையவராக இருக்காதீர்கள். பிறகு அயிரை மீன் குழம்பு கேட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்..!!
    அயிரை மீன் தானே.. கண்டிப்பாக வைத்துக் கொடுத்து விடுகிறேன். மீண்டும் குழம்பு கண்டிப்பாகக் கேட்க மாட்டார்...
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #27
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt View Post
    அயிரை மீன் தானே.. கண்டிப்பாக வைத்துக் கொடுத்து விடுகிறேன். மீண்டும் குழம்பு கண்டிப்பாகக் கேட்க மாட்டார்...
    இருந்தால் தானே கேட்பதற்கு...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by pradeepkt View Post
    அயிரை மீன் தானே.. கண்டிப்பாக வைத்துக் கொடுத்து விடுகிறேன். மீண்டும் குழம்பு கண்டிப்பாகக் கேட்க மாட்டார்...
    அட.. உங்க ஊரில் அயிரை மீன் என்றால் ஆஸிட்டா..?!!! சொல்லவேயில்லை..!!! உடம்புல என்னவேணும்னாலும் பண்ணிக்கங்க.. ஆனா உசிருக்கு மட்டும் எந்த பாதிப்பும் வரப்படாது ஆமா..!!
    அன்புடன்,
    இதயம்

  5. #29
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by pradeepkt View Post
    மீண்டும் குழம்பு கண்டிப்பாகக் கேட்க மாட்டார்...
    அடடா அண்ணாச்சி!, இப்போ நல்லா மாட்டிக்கிட்டு முளிக்கிறார் போலிருக்கு.......!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #30
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by இதயம் View Post
    அட.. உங்க ஊரில் அயிரை மீன் என்றால் ஆஸிட்டா..?!!! சொல்லவேயில்லை..!!! உடம்புல என்னவேணும்னாலும் பண்ணிக்கங்க.. ஆனா உசிருக்கு மட்டும் எந்த பாதிப்பும் வரப்படாது ஆமா..!!
    என்ன பாசம்??? என்ன பாசம்... !!!! என்னால தாங்க முடியலை
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  7. #31
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    7 புத்தகங்களும் தயார். ஒரே கோப்பாகவும் உள்ளது. ஆனால் Chapters link பண்ணியில்லை. இன்று இரவு முடித்து தருகிறேன்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •