Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5
Results 49 to 58 of 58

Thread: வணக்கம் இலக்கியனின் அன்பான வணக்கம்.

                  
   
   
  1. #49
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by karamkumar View Post
    எவ்விடத்தில் பிறந்தாலும் தமிழர்களாக ஒன்று படுவோம்...

    அன்புடன் வரவேற்கும்.... தமிழன்...

    ராம்குமார்
    உங்கள் வரவேற்புக்கு நன்றி

  2. #50
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    ராகவன் அண்ணாவா....?????
    அப்படியா!!! எனக்கு தெரியாதே!!

    பதிலுக்கு நன்றி.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  3. #51
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    காலச்சக்கரத்தின் சுழச்சி வேகத்துக்கு ஈடு கொடுக்க வேண்டிய கட்டாயத்தினாலும். வேலைப்பழு மிகுதியினாலும் மன்றத்தில் என்படைப்புக்களையும் கருத்துக்களையும் தரமுடியவில்லை. சிறு இடைவெளியின் பின் உங்களுடன் மீண்டும் இணைந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. எல்லா உறவுகளும் என்னை மன்னிப்பார்கள் என நினைக்கிறேன்.
    என்றும் அன்புடன்
    உங்கள்
    இலக்கியன்

  4. #52
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அன்பு இலக்கியன் காலச்சக்கரம் எல்லோருக்கும் எல்லாவேளைகளிலும் ஓய்வு நேரங்களைக் கொடுப்பதில்லையே...

    எப்போதும் சொந்த பணிகளுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும்....

    மீண்டும், தாங்கள் நம்முடன் கலந்து மகிழ வந்ததையிட்டு கொள்ளை சந்தோசம்......!!
    Last edited by ஓவியன்; 03-03-2008 at 12:13 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #53
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    அன்பு இலக்கியன் காலச்சக்கரம் எல்லோருக்கும் எல்லாவேளைகளிலும் ஓய்வு நேரங்களைக் கொடுப்பதில்லையே...

    எப்போதும் சொந்த பணிகளுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும்....

    மீண்டும், தாங்கள் நம்முடன் கலந்து மகிழ வந்ததையிட்டு கொள்ளை சந்தோசம்......!!
    மிக்க மகிழ்ச்சி ஓவியன். நேரம் உள்ள போது மன்றத்துடன் இனைந்து இருப்பேன்

  6. #54
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    முன்னர் போல் உங்கள் ஆக்கங்களை காணக்கிடைப்பதில்லையே இலக்கியன்..
    மீண்டும் அந்த அரியகாலங்கள் மலரும் என்ற நம்பிக்கையுடன்

  7. #55
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by இலக்கியன் View Post
    எல்லா உறவுகளும் என்னை மன்னிப்பார்கள் என நினைக்கிறேன்.
    இலக்கியன்...
    மன்னிப்புக் கோர இது பிறிதல்ல... நம் மன்றம்... நம் தளம்...
    நேரம் கிடைக்கையில் உரிமையாடு உறவாட வாருங்கள்.
    இளசு அண்ணா சொல்லுவார் அடிக்கடி,
    குடும்பம், பணி, அதன்பின்னர் மன்றம் என்று...

    உங்கள் இடம் என்றும் உங்களாலேயே நிரவப்பட முடியும்.
    அது என்றும் உங்களுக்கானதுவே.

    இப்போது அனைத்தும் சீராகிவிட்டதா?
    வாய்ப்பிருக்கையில் மன்றத்தோடு இணைந்திருங்கள்...
    Last edited by அக்னி; 04-03-2008 at 07:34 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  8. #56
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    இலக்கியனே..
    வருக வருக வணக்கம்..
    மீண்டும் வந்து நல்ல பல தர வேண்டுகிறேன்....
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  9. #57
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    மீண்டும் வருக, இலக்கியன். உமது கருத்துக்களைத் தருக.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  10. #58
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Location
    சென்னை
    Age
    49
    Posts
    1,456
    Post Thanks / Like
    iCash Credits
    45,705
    Downloads
    101
    Uploads
    0
    இலக்கியன் வாருங்கள் உங்களின் மீண்டும் வருகை எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. மீண்டும் புதுப்பொழிவுடன் படையுங்கள் உங்களின் படைப்புக்களை...
    உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்




Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •