இரவின் நீளத்தை
உன் நினைவிற்காய்
நீட்டிக்கேட்கிறேன்
எங்கோ என் கனவில்
இருந்து மறைந்துவிடுவாயோ
என்ற அச்சம் எனை
உறுத்தியதால்...