நேரில் கிடைக்காத அவள்
அன்பை தரிசிக்க
என் நினைவுகள்
தினமும்
கனவில் தரிசிக்க
உற*ங்கிவிடுகிறது......
ஆனால் கனவிலும் அவள்
முடிவிலியிலே தோன்றுகிறாள் ???????