தென்றலே நீ −
பெண்மையின் உடன் பிறப்பா
தீண்டும் போது
தேகம் சிலிர்க்கிறதே.....?