Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
ஹா....ஹா....ஷீ..நல்லாகவே சுத்திக்காட்டிட்டாங்க....
ஆஹா..மிக அற்புதமான ஃப்ளாஷ் அசைபடம். ஒருவர் வீடியோ காமிராவில் ஒரு சுற்று சுற்றி பதிவு செய்து விட்டு அதை ஃப்ளாஷ் அசைபடமாக மாற்றியிருக்கிறார் என நினைக்கிறேன்.
அது சரி..! தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு போனால் தொலைவிலிருந்து தான் தாஜ்மஹாலை பார்க்க வேண்டியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் தாஜ்மஹாலை சுற்றுவதாக நினைத்து இந்த காட்சியை எடுத்தவர் தன்னையே சுற்றிக்கொண்டிருக்கிறார். ஆனால், தெளிவான காட்சிகள் மிக அற்புதம்..!!
கொடுத்த ஷீ-நிசிக்கு நன்றிகள்..!
அன்புடன்,
இதயம்
மிக அருமை ஷீ−நிசி. நான் இன்றுவரை தாஜ்மஹாலைப் பார்த்ததில்லை(நேரில்) இன்று அதை சுற்றிக்காட்டி நிஜத்திலும் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள். நன்றி ஷீ.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
தாஜ்மகாலை அருமையாக சுற்றிகாமித்த ஷீ−நிசிக்கு நன்றி
ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!
தாஜ்மஹாலை சுற்றிகாட்டினவையே இல்லையோ என் தலை சுற்றுது![]()
நல்ல இருந்தது ஷீ நன்றி
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
படம் அருமையாக இருந்தது. அப்படியே உள்ளேயும் காட்டி இருந்தால் இனிமையாக இருந்திருக்கும்
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
தாஜ்மஹாலோடு சேர்த்து எங்கள்
தலையையும் சுற்ற வைத்த ஷீ
வாழ்க![]()
![]()
![]()
![]()
![]()
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நன்றி ஷீ-நிசி அவர்களே.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
யாரும் சும்மா பார்க்காதீங்கபா தாஜ்மஹால... ஆளுக்கு 10 ரூபா ஐ.கேஷ் டிக்கெட்.....![]()
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks