Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 31

Thread: வாங்க! தாஜ்மஹால சுத்திப்பார்க்கலாம்......

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    57,175
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    யாரும் சும்மா பார்க்காதீங்கபா தாஜ்மஹால... ஆளுக்கு 10 ரூபா ஐ.கேஷ் டிக்கெட்.....
    எல்லாருக்கும் தாஜ்மஹாலை சுத்திக்காட்டியிருந்தா நாங்க உங்களுக்கு டிக்கெட் பணம் கொடுத்திருப்போம். எங்களையே சுத்த வச்சி தாஜ்மஹாலை காட்டின*தால எங்க தலை சுத்துனது தான் மிச்சம். அதுக்கு பரிகாரமா தலை சுத்துன ஒவ்வொருத்தருக்கும் ஷீ−நிசி டிக்கட் பைசா 10 ஐ கேஷ் கொடுக்கணும்.! அப்படி கொடுக்கலைன்னா.. ஷீ-நிசிய இந்த மன்றத்துலேர்ந்து ஒதுக்கி வைக்கிறேன். இனி அவருக்கு யாரும் ஐ-கேஷ் கொடுக்கிறதோ, சப்போர்ட் பின்னூட்டம் போடுறதோ கூடாது. அப்படி யாரும் செஞ்சா அவங்களுக்கும் இதே தண்டனை தான்..!! இது இந்த நாட்டாமையோட தீர்ப்பு..!! எட்றா வண்டிய..!!!
    Last edited by இதயம்; 23-07-2007 at 12:53 PM.
    அன்புடன்,
    இதயம்

  2. #14
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    175,766
    Downloads
    39
    Uploads
    0
    நாட்டாமை தீர்ப்ப மாத்து........!(ஐ−கேஷ் குடுக்கறதா ரகசியமா ஒத்துக்கிட்டார் ஷீ...ஹீ...ஹீ...)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    57,175
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    நாட்டாமை தீர்ப்ப மாத்து........!(ஐ−கேஷ் குடுக்கறதா ரகசியமா ஒத்துக்கிட்டார் ஷீ...ஹீ...ஹீ...)
    ஆஹா..! ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா.!! (நம்மளை ஷீ "கவனிக்க"வேயில்லை..!! )
    அன்புடன்,
    இதயம்

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    35,872
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by இதயம் View Post
    எல்லாருக்கும் தாஜ்மஹாலை சுத்திக்காட்டியிருந்தா நாங்க உங்களுக்கு டிக்கெட் பணம் கொடுத்திருப்போம். எங்களையே சுத்த வச்சி தாஜ்மஹாலை காட்டின*தால எங்க தலை சுத்துனது தான் மிச்சம். அதுக்கு பரிகாரமா தலை சுத்துன ஒவ்வொருத்தருக்கும் ஷீ−நிசி டிக்கட் பைசா 10 ஐ கேஷ் கொடுக்கணும்.! அப்படி கொடுக்கலைன்னா.. ஷீ-நிசிய இந்த மன்றத்துலேர்ந்து ஒதுக்கி வைக்கிறேன். இனி அவருக்கு யாரும் ஐ-கேஷ் கொடுக்கிறதோ, சப்போர்ட் பின்னூட்டம் போடுறதோ கூடாது. அப்படி யாரும் செஞ்சா அவங்களுக்கும் இதே தண்டனை தான்..!! இது இந்த நாட்டாமையோட தீர்ப்பு..!! எட்றா வண்டிய..!!!
    நீ யாருப்பா ஷீக்கு சொந்தக்காரனா... ஆமாங்க! செல்லாது! செல்லாது உன் தீர்ப்பு.....
    Last edited by ஷீ-நிசி; 23-07-2007 at 02:49 PM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    10,786
    Downloads
    14
    Uploads
    0
    சுத்தி சுத்தி சுத்தமா காடடிய ஷீக்கு
    பன்றி சி நன்றி
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    43
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    76,994
    Downloads
    100
    Uploads
    0
    தாஜ்மகாலுக்கு முன் சுற்றிக்காட்டிய ஷீ−நிசி வாழ்க...
    (அடக்கமுடியாத ஆத்திரத்தில அளிக்கும் பட்டம்...
    கி.மு மாதிரி தா.மு. ஷீ−நிசி...
    அவ்ளோ... வயசாயிடுச்சு...)
    Last edited by அக்னி; 24-07-2007 at 07:02 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #19
    புதியவர்
    Join Date
    09 Apr 2007
    Posts
    23
    Post Thanks / Like
    iCash Credits
    7,083
    Downloads
    0
    Uploads
    0
    மிக அருமை. ஆச்சரியமாக இருக்கிறது. நன்றி நண்பரே.

  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    28,877
    Downloads
    17
    Uploads
    0
    அற்புதமா இருக்கு ஷீ..

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    98,406
    Downloads
    97
    Uploads
    2
    ஷீ!!

    தாஜ்மகாலைப் போல இன்னும் நல்ல நல்ல இடங்கள் இருந்தா, அதையும் சுத்திக் காட்டலாமே...???

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #22
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    136,331
    Downloads
    161
    Uploads
    13
    நல்லா சுத்துது.... இதுக்காகவே ஓரு மனிதன் வீடியோ கமராவ எடுத்துக்கிட்டு தாஜ்மஹாலுக்கு போயிருக்கானே.... அவனுக்கும் நிஷியாருக்கும் நன்றிகள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    7,183
    Downloads
    32
    Uploads
    0
    நல்லா சுத்தி(காதுல) காட்னிங்க ?
    Last edited by நேசம்; 19-10-2007 at 10:34 AM.

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,005
    Post Thanks / Like
    iCash Credits
    35,776
    Downloads
    12
    Uploads
    1
    நல்லா சுத்தி காட்டியிருக்கிறார்..
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •