Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 18 of 18

Thread: பதிப்பாளர்களின் தகவல்

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    என்னுடைய சிந்தனைக்கு செவிமடித்தி செப்பனிட்ட மன்றத்திற்க்கும் மன்றத்தின் நிர்வாகிகளுக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!

    Join Date: 22-04-2006
    PostsTotal Posts: 1,233 (2.55 posts per day)
    Last Post:
    இந்தியனின் மூளை - 2
    Yesterday 09:41 PM
    Find all posts by namsec
    Find all threads started by namsec

    Referrals: 4
    iCash Credits: 11,971
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  2. #14
    இளம் புயல்
    Join Date
    09 Apr 2007
    Posts
    151
    Post Thanks / Like
    iCash Credits
    11,986
    Downloads
    0
    Uploads
    0

    பதித்த சில நிமிடங்களிலே பதிவு நீக்கபட்டு

    இந்த திரியிலிட்ட 3 ச்லாட் செய்தி நீக்கபட்டுள்ளது காரனம் காப்பி பேஸ்ட் என்ற் விளக்கம் அளித்துள்ளனர்

    சுயமாக எழுதவேன்டுமாம் ,பொய்கவிதைகளா சுயமக எழுத,
    புகழ்ச்சி பின்னோட்டமா சுயமமாக* எழுத,

    இது ஜோதிடம் இதற்க்கு ஆதார பூர்வமான* நூல்களிலும் ஆதார பூர்வமான தளங்களின் சுட்டியை காட்டிதான் பதியமுடியும்

    பொய்கவிதைகளையும் புகழ்ச்சி கேலியான* பின்னோட்டங்களையும் சுயமாக பதிக்கலாம்

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by richard View Post
    இந்த திரியிலிட்ட 3 ச்லாட் செய்தி நீக்கபட்டுள்ளது காரனம் காப்பி பேஸ்ட் என்ற் விளக்கம் அளித்துள்ளனர்

    சுயமாக எழுதவேன்டுமாம் ,பொய்கவிதைகளா சுயமக எழுத,
    புகழ்ச்சி பின்னோட்டமா சுயமமாக* எழுத,

    இது ஜோதிடம் இதற்க்கு ஆதார பூர்வமான* நூல்களிலும் ஆதார பூர்வமான தளங்களின் சுட்டியை காட்டிதான் பதியமுடியும்

    பொய்கவிதைகளையும் புகழ்ச்சி கேலியான* பின்னோட்டங்களையும் சுயமாக பதிக்கலாம்
    அன்புள்ள நண்பருக்கு

    இன்னும் கொஞ்சம் இம்மன்றத்தைச் சுற்றிவந்தால்
    உங்களின் இக்கருத்துகள் தவறென்று நீங்களே சொல்வீர்கள்..


    ஒரு ஆதாரத்தைச் சொல்ல வேண்டுமானால்
    அதற்கான சுட்டி மட்டும் தந்து, அதன் சாரத்தை
    உங்களால் புரிந்தபடி எங்களுக்குச் சொல்லுங்கள்..

    வேறோர் இடத்தில் முழுமையாய் இருப்பதை
    வெட்டி ஒட்டி இத்தளத்தை நிரப்புவதை தவிர்க்கவே
    இப்படி சொல்கிறோம்..

    மற்றபடி பொய்கவிதைகள், போலி புகழ்ச்சி பின்னோட்டங்கள்
    என தேவையற்ற கருத்துகள் தேவையா?


    உங்கள் புரிதல், ஒத்துழைப்புக்கு நன்றி..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by richard View Post
    பொய்கவிதைகளையும் புகழ்ச்சி கேலியான* பின்னோட்டங்களையும் சுயமாக பதிக்கலாம்
    இளசு அண்ணா.. சரியாகத்தான் சொன்னார் ரிச்சர்ட்,,,

    கவிதைக்கு பொய்யழகு.... ஆதலால் பொய்க்கவிதைகளை எழுதுவதில் தவறில்லை.

    புகழ்ச்சி கேலியான − புகழ்தலை கேலி செய்யும் பின்னூட்டங்கள்.. அதாவது புகழ்ச்சியில்லாத நயமான பின்னூட்டங்கள்.... சரிதானே!!

    ரிச்சர்ட்.... மன்றத்தை சுற்றிப் பாருங்கள்.... நிங்கள் சொன்ன பொய்க்கவிதைகளில் எத்தனை உண்மை இருக்கிறது என்பது தெரியும். பின்னூட்டங்கள் எப்படிப்பட்டவை என்பது புரியும்.. வெட்டி ஒட்டுதல் நம் மன்ற விதிகளிலிருந்து மாறானது.. அதைத் தவிர்த்துவிடுங்கள்....

    நன்றி.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #17
    இளம் புயல்
    Join Date
    09 Apr 2007
    Posts
    151
    Post Thanks / Like
    iCash Credits
    11,986
    Downloads
    0
    Uploads
    0
    நீங்கள் சொல்வது போல் கவிதைக்கு பொய்யழகு.... இருக்கட்டுமே இதனால் யார் பயனடைகிறார்கள் பயனடைவர்கள் மற்றும் புகழ்பவர்கள் பொய்யர்களாகவேதான் இருக்கவேண்டும் நீங்கள் கூறும் கவிதைகள் நிலவை பல கவிகள் பல் வேறு பெயர்களில் வர்னிக்கிறார்கள்,
    தாயானவள் பெற்ற குழந்தை அட்டகரியாக இருக்கும், ஆனால் தாய் கூறுவால் என் தங்கமே என்று,இடை ந்தர்சன மாக் பார்கிரோம் பொய்யாக இருந்தாலும், ஆனால் கவிதை களுக்கு அந்த வலுவில்லை குப்பைகளிள் தான் போடுகிறார்கள் பொய்கவிதைக்கு அப்படி ஒரு மகத்துவம்

    ஜோதிடம் அப்படியில்லை மாதம் சித்திரை என்றால் சிதிரை மாதம் என்று கூருவார்கள்,ஆடி மாதம் என்றால் ஆடி மாதம் தான் எந்த தமிழ் வெப்தளங்களிளும் யாரும் வேறு பெயர்களை பதிப்பதில்லை இதற்க்கு காப்பிரைட் கிடையாது இது உலக பொது நூல்.

  6. #18
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    என்ன ஆயிற்று என்னால் கோட் ஒன்று பதில் அனுப்புகையில் பதிவாக வில்லை
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •