Results 1 to 11 of 11

Thread: VBScript

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27

    VBScript

    VBscript பற்றிய ஒரு மின்−புத்தகம்

    http://www.tamilmantram.com/vb/downl...do=file&id=155
    Last edited by sarcharan; 28-09-2007 at 05:46 AM.
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    என்ன அண்ணா?

    என் கண்களுக்கு ஒன்றுமே தெரியவில்லையே?

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    இங்கு உள்ளது நீங்கள் கேட்பவை சரியானத என்று சரிபார்த்து கொள்ளவும்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    வி.பி.ஸ்கிரிப்ட் குறித்து சில தினங்களுக்கு முன்னர் ஒரு கணினி இதழில் படித்தேன். நோட்பேட் கொண்டே உருவாக்கி விடலாம் எனவும், அதைக்கொண்டு என்ன என்ன செய்யலாம் என்பதையும் கோடிட்டு காட்டி இருந்தார்கள். மிகவும் வியப்பாக இருந்தது. இந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள பதிவிறக்க முயன்றேன். ஆனால் எனக்கு இதுவரை அனுமதி இல்லாததால் தெரிந்து கொள்ள இயலவில்லை. படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மறுபடி வருகிறேன். விபரங்களுக்கு மிக்க நன்றி சரவணன்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    25 Mar 2003
    Location
    அமீரகம்
    Posts
    2,365
    Post Thanks / Like
    iCash Credits
    16,632
    Downloads
    218
    Uploads
    31
    Quote Originally Posted by ஓவியன் View Post
    என்ன அண்ணா?

    என் கண்களுக்கு ஒன்றுமே தெரியவில்லையே?
    புதிய புத்தகங்கள் பதிவேற்றம் செய்தவுடன், நமது மேற்பார்வையாளர்கள் மற்றும் நிர்வாகிகளில் யாராவது ஒருவர் அதை அங்கீகரிக்க வேண்டும். அப்போது தான் அதை மற்றவர்கள் பதிவிறக்கம் செய்ய முடியும்.

    மேற்பார்வையாளர்கள் யாரையும் சில நாட்களாக அந்த பக்கம் காணவில்லை. நான் அவற்றை அங்கீகரித்துள்ளேன்.

    இந்த திரியில் சுட்டியைத் தவிர வேறு தகவல்கள் ஏதும் இல்லாததினால், இந்த திரி இந்த பகுதியை விட மின்புத்தகப் பகுதிக்கே பொருத்தமானது. விரைவில் அங்கு மாற்றப் படும்.
    Last edited by இராசகுமாரன்; 22-07-2007 at 05:41 AM.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    இந்த புத்தகத்தை நான் பதிவிறக்கம் செய்தேன்.. அதை எந்த மென்பொருளில் இயக்குவது?
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  7. #7
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    மிக்கநன்றி. நான் பதிவிறக்கிக்கொண்டேன்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #8
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by சூரியன் View Post
    இந்த புத்தகத்தை நான் பதிவிறக்கம் செய்தேன்.. அதை எந்த மென்பொருளில் இயக்குவது?
    எனக்கு அது HTML ஆகத்தான் பதிவிறங்கியது. OPEN WITH இன் மூலம் சென்று ACROBAT PDF மூலம் திறக்கலாம்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by இராசகுமாரன் View Post
    இந்த திரியில் சுட்டியைத் தவிர வேறு தகவல்கள் ஏதும் இல்லாததினால், இந்த திரி இந்த பகுதியை விட மின்புத்தகப் பகுதிக்கே பொருத்தமானது. விரைவில் அங்கு மாற்றப் படும்.
    மிக்க நன்றி அண்ணா!

    பதிவிறக்கிக் கொண்டிருக்கிறேன்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    நன்றி பதிவிரக்கம் செய்துகொண்டேன்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    உதவிக்கு மிக்க நன்றி இராசகுமாரன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •