Page 2 of 129 FirstFirst 1 2 3 4 5 6 12 52 102 ... LastLast
Results 13 to 24 of 1544

Thread: ♔. கிறுக்கு X நறுக்கு / அமீரக சிங்கம் சுதி

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    சபாஷ் வாத்தியார்..!

    மத்தவங்களும் சொல்லலாமே..! எங்கே மாம்ஸ்..?

  2. #14
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தலையில ஒண்ணுமில்லன்னா அது டப்பா,சொல்றதுக்கெல்லாம் டான்ஸ் ஆடறமாதிரி தலையாட்டிட்டே இருக்கறதுக்குதான் மக்கள் த்தோடா டப்பா டான்ஸ் ஆடிடிச்சி அப்டீங்க்றாங்க நைனா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    (வழுக்கை)டாப்பை "டோப்"பால் மறைத்து பொண்ணுப்பார்க்கப்போனவருக்கு காத்து சதிசெய்துவிட்டதோ...வாழ்க்கை டான்சு ஆடிச்சோ...மக்காள் திரிச்சுப்புட்டாங்கப்பு....திரிச்சுப்புட்டாங்க....

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஓவியன் View Post
    கிறுக்குக் கேள்வியா?
    நாம இல்லாமலா?
    ஏங்க அக்னி, அமர், அன்பு எல்லோரும் ஓடியாங்க.......!
    இரண்டு வந்துருச்சு...ஒண்ணைக் காணலையே....

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    இரண்டு வந்துருச்சு...ஒண்ணைக் காணலையே....
    டப்பா டான்ஸ் ஆடுது போல...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    ஹி..ஹி.. மக்கள் கலக்கறாங்களே..!

    சூப்பரப்பு.. சூப்பர்..! ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வகையில் அசத்துது..!

    என்ன மாம்ஸ்..? அக்னி சொன்ன மாதிரி டப்பா டரியல் ஆகி டான்ஸ் ஆடுதா..?

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    டப்பா டான்ஸ் ஆடுதையா ஆடுது

    எல்லாரும் வந்து பாருங்கோ என்று அறிவிப்பை
    கேட்ட நம்ம சுப்பன் ஓடினாராம் பாருங்க ஒரு
    ஓட்டம் ஜோன்ஸனே தோத்துப் போயிடுவார்
    ஓடினாராம் ஓடினாராம் டப்பா டான்ஸ் ஆடிற
    இடத்தைத் தேடி ஓடினாராம் மூச்சு வாங்க வாங்க
    ஓடினாராம்...ஒரு மாதிரி டப்பா டான்ஸ் ஆடிற
    இடத்துக்கு போய் சேர்ந்தவருக்கு மின்னல் தாங்கின
    மாதிரி அதிர்ச்சியாம்...அடடா இதைப் பார்க்கவா
    பேயே பயந்து ஓடிற மாதிரி நாமள் இப்படி விழுந்து
    அடிச்சு ஓடி வந்தம் என்று தன்னைத் தேனே திட்டிக்
    கொண்டு போயிற்றாரம் அப்படி என்ன தான் பார்த்தார்
    என்று கேட்கிறீங்களா....நம்ம மாந்தோப்பு மாணீக்கம்
    தன்னுடைய காலில மாட்டிக்கிட்ட டப்பாவை கலட்ட
    ஒரு ஆட்டமே போட்டாரம் அவர் காலில மாட்டிக்கிட்ட டப்பா
    இவர் போட்ட துள்ளலுக்கு ஏற்ற மாதிரி அதுவும் ஆடிட்டு இருந்ததாம்.. அதை சிரிப்பு சித்தப்பா புரளிய பரப்பி விட்டுட்டாராம் டப்பா டான்ஸ் ஆடுது என்று......

    ஹீ ஹீ இதைப் படிச்சுட்டு யாராவது அடிக்க வாரதுக்கு
    முதல் மின்னலு விடும்மா ஜீட்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    அட.. இது புதுசா இருக்கே..! அருமை இனி..!
    Last edited by ராஜா; 16-07-2007 at 12:33 PM.

  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    இனியவள் நல்லா டப்பாவா அட்டிபுட்டாங்க*
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    இனியவள் நல்லா டப்பாவா அட்டிபுட்டாங்க*
    எல்லாம் உங்களிட்ட இருந்து கற்றுக்கொண்டது தான் வாத்தியாரே
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  11. #23
    இனியவர் பண்பட்டவர் வெற்றி's Avatar
    Join Date
    03 Mar 2007
    Location
    இரும்பூர்
    Posts
    701
    Post Thanks / Like
    iCash Credits
    12,009
    Downloads
    33
    Uploads
    2
    இந்த சந்தேகத்தை நான் திருமதி மொக்கையிடம் கேட்டேன்...என்னை ஏளனமாக பார்த்து விட்டு ஒரு சிரிப்பை சிரித்து அன்னைக்கு "ஒரு முறை நான் அடித்தபோது உங்கள் தாடை கொஞ்ச நேரம் ஆடியது அல்லவா ??" அது தான் என்றாள்...ஒருவேளை அதுவாகத்தான் இருக்குமோ??
    ஜெயிப்பது நிஜம்

  12. #24
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    சாமீ.....!

    எப்படி இப்படி...?

Page 2 of 129 FirstFirst 1 2 3 4 5 6 12 52 102 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •