Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 16 of 16

Thread: தாஜ்மஹால் முதலிடத்தைப் பிடித்து

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் shivasevagan's Avatar
    Join Date
    15 Aug 2006
    Posts
    2,677
    Post Thanks / Like
    iCash Credits
    17,395
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    இது தனியார் நிறுவனம் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள செய்த யுக்தி. இதில் நம் மக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு அவர்களின் இணைய பக்கத்தை நன்றாக விளம்பரப்படுத்தினார்கள். அதற்காக அனைவருக்கும் நன்றிகளை அந்த இணையப்பக்கம் தெரிவித்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

    உண்மை தான் தனியார் நிறுவனம் இதன் மூலம் நல்ல வருமானத்தைப் பெற்று விட்டது.
    _________________________________________________

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
    ஹர ஹர நம: பார்வதி பதயே
    ஹர ஹர மஹா தேவா

    http://eswaramoorthy.webs.com
    http://shivasevagan.blogspot.com

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    தாஜ்மகால் முதலிடம் என்று அந்த தளத்தில் இதுவரை அதிகாரபூர்வ தகவல் ஏதும் இடம்பெறவில்லை.... அதோடு இது கொண்டாடக்கூடிய அளவிற்கு பெரும் நிகழ்ச்சியாக எனக்குப் படவில்லை. நான் ஓட்டும் போடவில்லை..... இருந்தாலும் இந்தியா சார்பில் தாஜ்மகால் வென்றமைக்கும் மகிழ்ச்சி..........
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    எப்படியோ தாஜ்மகால் முதலிடம் பெற்றதில் மகிழ்ச்சி தானே அனைவருக்கும்
    Last edited by mgandhi; 09-07-2007 at 07:54 AM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அது ஏனோ தெரியவில்லை, என்னால் வேறு கண்டம், வேறு நாடு, வேறு மதம், வேறு மொழி என உலக விசயங்களை பிரித்து காணமுடியவில்லை, கடவுளின் பிறப்பில் ஒரு உலகம், இரு ஜாதி மக்கள் அவ்வலவுதான்.

    உலகத்தில் படைக்கபட்ட அனைத்தும் அனைவருக்கும் சொந்தமே!!

    ஒரு மனிதன் உலக படைப்பை கண்டு ரசிக்கிறான் ஆனந்தப்படுகிறான் அது போல் ஒரு சாதரணமான மனிதனாக அனைத்து உலக அதிசயங்களையும் கண்டு மகிழ்கிறேன். அது எங்கிருந்தாலும் எனக்கு சம்மதமே!!
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •