Results 1 to 6 of 6

Thread: அமெரிக்காவுக்கு நேரடி விமான சர்வீஸ்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0

    அமெரிக்காவுக்கு நேரடி விமான சர்வீஸ்

    அமெரிக்காவுக்கு ஏர் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நேரடி விமான சர்வீஸ் இயக்க இருக்கிறது. மும்பையிலிருந்து நியூயார்க்கிற்கு நேரடியாக விமானம் செல்ல இருப்பதால் அமெரிக்கா செல்லும் இந்திய பயணிகள் ஐரோப்பிய அல்லது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இறங்கி வேறு விமானத்தைப் பிடிக்க வேண்டிய சிரமம் இனி இருக்காது. இதற்கான (சென்று திரும்புவதற்கான்) முதல் வகுப்பு கட்டணம் ரூ. 4.58 லட்சம்; கிளப் வகுப்பு கட்டணம்: ரூ. 2.25.லட்சம்; எக்கானமி வகுப்பு கட்டணம்: ரூ. 54, 700.
    இந்த நீண்ட துர பயணத்திற்காக போயிங் பி777−200 ரக விமாங்களை ஏர் இந்தியா இயக்க திட்டமிட்டுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்று இவ்வாறு அமெரிக்காவுக்கு நேரடி விமானம் இயக்குவது இதுதான் முதன்முறை. ஏற்கனவே அமெரிக்க விமான நிறுவனங்களான மெரிக்கன் மற்றும் கான்டினன்டல் நிறுவனங்கள் அமெரிக்கா இந்தியா இடையே நேரடி விமான சர்வீசை இயக்கி வருகின்றன. ஆனால் தற்போது பெரும்பாலான பயணிகள் துபாய், பிராங்க் பர்ட், பாரிஸ், லண்டன், கோலாலம்பூர், சிங்கப்பூர் சென்று அங்கிருந்து வேறு விமானம் மூலம் சென்று வருகின்றனர். ஏர் இந்தியா தற்போது திட்டமிட்டுள்ள இந்த நேரடி விமானத்தின் பயண நேரம் 15 மணி நேரமாக இருக்கும்.
    இதேபோல் கிங்பிஷர் நிறுவனமும் விரைவில் பெங்களூரிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு நேரடி விமானம் இயக்க திட்டமிட்டுள்ளது.

    நன்றி தினமலர்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நல்ல விடயம். ட்ரான்சிட் விமானச்சேவையே இதுவரை இருந்து வந்தது.. அதனால் பல சிரமங்கள் இருந்தது. அவை இனி இருக்காது. தகவலுக்கு நன்றி சித்தரே!

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    உலகம் சுருங்குகின்றது...

    தகவலுக்கு நன்றி...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    நன்றி தகவலுக்கு சித்தர்...
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    இதன் மூலம் விமான சேவை மேலும் வளர்சியடையும்.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் saguni's Avatar
    Join Date
    07 Oct 2006
    Posts
    127
    Post Thanks / Like
    iCash Credits
    13,884
    Downloads
    125
    Uploads
    0
    வழக்கமான கொஞ்சம் கொஞ்சமாய் குறையும் தரத்திற்கான போக்கை கைவிட்டு ஏர் இந்தியா சேவையைத்தொடர்ந்தால் மிக்க மகிழ்ச்சியே

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •