Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 20

Thread: அறிமுகம்

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    25 Jun 2007
    Posts
    71
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    0
    Uploads
    0

    அறிமுகம்

    என் இனிய நண்பர்களுக்கு,
    என்னைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம்.
    என் பெயர் ரிஷிசேது விருப்பம்: கவிதைகள், சிறுகதைகள் படிப்பதும் கவிதைகள் எழுதுவதும். திடிரென்று நண்பர் தமிழ்மன்றத்தை அறிமுகப்படுத்தவே நானும் நுழைகிறேன்.
    அன்புடன்,
    ரிஷிசேது

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வாங்க ரிஷி. பதிவுசெய்து ஆறுமதாம் கழித்து அறிமுகம் செய்கின்றீர்கள். மன்றத்தை ஆழமாகப் படித்து களித்திருப்பீர்கள். இனி என்ன? எங்களைக் களிக்க வைக்க வேண்டியதுதானே. தாருங்கள் உங்கள் படைப்புகளை.

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    வாங்க ரிஷி சேது... உங்கள் வரவு நல்வரவு....
    பதியுங்கள். படையுங்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    வாருங்கள் ரிஷி.

    உங்கள் கவிகளை இங்கும் படையுங்கள் எம்மை போன்றவர்களின் கவித் தாகத்துக்கு உங்கள் கவி விருந்து படைக்கும்..

    உங்கள் வரவு நல்வரவாகட்டும்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    வாருங்கள் ரிஷீ சேது!

    உங்கள் வரவு நல்வரவாகட்டும்!, மன்றத்துடனிணைந்து மன்றத்திலே ஜொலிக்க என் வாழ்த்துக்கள்!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    25 Jun 2007
    Posts
    71
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    0
    Uploads
    0
    வரவேற்பிற்கு மிக்க நன்றி நண்பர்களே. தமிழின் அருமையை நாமுனர உலகலாவிய தமிழ்நெஞ்சங்கள்....

    மீண்டும் சந்திப்போம்.
    ரிஷிசேது

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    வருக வருக ரிஷீ
    தருக தருக பதிவுகள் கவிதைகள்
    நன்றி வாழ்த்துக்கள்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    வருக ரிசி, அருமையான பெயர்.
    படியுங்கள், பங்களியுங்கள், படையுங்கள்
    வாழ்த்துகிறேன்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  9. #9
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2007
    Location
    வளைகுடா நாட்டில&
    Posts
    89
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0
    நல்வரவு, ரிஷி. உங்கள் படைப்புகளை பதியுங்கள். அனைவரின் பதிப்புகளையும் படித்து உங்களின் விமர்சனம் தாருங்கள். உங்களின் பதிப்புகளை படிக்க காத்திருக்கிறோம். நன்றி.
    கோபாலன்

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    ரிஷியின் வரவு நல்வரவாகட்டும்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.உங்கள் கைவண்ணத்தில் பதியும் ஆக்கங்களை பார்த்து ரசிக்க காத்திருக்கிறோம்.நன்றி
    Last edited by இணைய நண்பன்; 04-07-2007 at 11:46 AM.
    இணையத்தில் ஒரு தோழன்

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    நல்வரவு... ரிஷிகேது,
    வித்தியாசமான பெயர்... நினைவில் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்...
    அதேபோல, ஒளிரும் பதிவுகளால், எங்களோடு என்றும் இணைந்திருங்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •