காதலியே
என்ன செய்தாயோ
என் கண்களில் ஏன் புகுந்து கெண்டாயோ?
என் கண்ணோது உள்ளே சென்று
நெஞ்சை அள்ளிக் கெண்டு
இதயத்தில் சென்று
பாய் விரித்துப் பள்ளி
அது ஏன்?
அன்புடன் நிரஞ்சன்