Results 1 to 5 of 5

Thread: துடிக்குது உள்ளம்

                  
   
   
 1. #1
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  15 Aug 2006
  Posts
  159
  Post Thanks / Like
  iCash Credits
  5,048
  Downloads
  0
  Uploads
  0

  துடிக்குது உள்ளம்

  அன்பே உனக்கும் எனக்கும் ஏர்ப்பட்ட
  முதலாம் சந்திப்பு சாதாரனமாக தான்
  அமஞ்சது என்னை கண்டவுடன் உனக்குள்
  சிரு புன்னகைய வெலியிட்டு சென்றாய்
  ஒரு மணி நேரத்தில் மற்றவர்கலிடம்
  விடைபெற்ரு செல்லும் போது மீன்டும்
  என்னை பார்த்து சிரு புன்னகை செய்தாய்
  நானும் அதை சாதாரனமாக நினைத்து
  பதில்லுக்கு சிரு புன்னகை செய்தேன்
  அப்போது நான் நினக்கவில்லை எனது
  மனதை கலவாட வந்த காதலன் நீயாக*
  இருப்பாய் என்று......
  மறுபடி மறுபடி நமக்குள் ஏர்ப்பட்ட சந்திப்பில்
  நீ என் மீது வீசி சென்ற பார்வை எனக்குள்
  ஒரு இனம் புரியாத அவஸ்த்தைய தந்தது
  அதன் பின் நான் நானாக இல்லை என்
  நிலையும் சொல்ல தெரியவில்லை புதிய*
  உலகத்தில் புதிதாய் பிறந்தது போல் ஒரு
  உணர்வு ........ஒரு பார்வையால் எனக்குள்
  காதலை தந்துவிட்டு எதுவுமே தெரியாதவன்
  போல் உன் பாட்டில் சென்று விட்டாய் உன்னை
  ப*ர்ரி எதுவுமே தெரியாத* பேதை நான் என்
  ம*ன*ம் உன்னை தேடுகிற*தே எங்கே போய் உன்
  முக*ம் காண்பேனோ...???????

  அன்புடன்,
  ந*ட்புக்கு சொந்த*க்காரி
  ல*துஜா

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  80,871
  Downloads
  97
  Uploads
  2
  தெரியாமல் வருவது தானே காதல்!
  அது வருவது தெரியுமென்றால்
  வர மாட்டாள் எந்தப் பெண்ணும்
  அந்த பாதையில்..................

  பாராட்டுக்கள் லதுஜா!

  நீங்கள் கொஞ்சம் எழுத்துப் பிழைகளிலும் கவனமெடுத்தால் நல்ல*து எனபது என் கருத்து!.
  Last edited by ஓவியன்; 02-07-2007 at 06:07 PM.

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
  Join Date
  09 May 2007
  Location
  அவுஸ்ரேலியா
  Posts
  3,339
  Post Thanks / Like
  iCash Credits
  49,696
  Downloads
  86
  Uploads
  0
  Quote Originally Posted by theepa View Post
  அன்பே உனக்கும் எனக்கும் ஏர்ப்பட்ட
  முதலாம் சந்திப்பு சாதாரனமாக தான்
  அமஞ்சது என்னை கண்டவுடன் உனக்குள்
  சிரு புன்னகைய வெலியிட்டு சென்றாய்
  ஒரு மணி நேரத்தில் மற்றவர்கலிடம்
  விடைபெற்ரு செல்லும் போது மீன்டும்
  என்னை பார்த்து சிரு புன்னகை செய்தாய்
  நானும் அதை சாதாரனமாக நினைத்து
  பதில்லுக்கு சிரு புன்னகை செய்தேன்
  அப்போது நான் நினக்கவில்லை எனது
  மனதை கலவாட வந்த காதலன் நீயாக*
  இருப்பாய் என்று......
  மறுபடி மறுபடி நமக்குள் ஏர்ப்பட்ட சந்திப்பில்
  நீ என் மீது வீசி சென்ற பார்வை எனக்குள்
  ஒரு இனம் புரியாத அவஸ்த்தைய தந்தது
  அதன் பின் நான் நானாக இல்லை என்
  நிலையும் சொல்ல தெரியவில்லை புதிய*
  உலகத்தில் புதிதாய் பிறந்தது போல் ஒரு
  உணர்வு ........ஒரு பார்வையால் எனக்குள்
  காதலை தந்துவிட்டு எதுவுமே தெரியாதவன்
  போல் உன் பாட்டில் சென்று விட்டாய் உன்னை
  ப*ர்ரி எதுவுமே தெரியாத* பேதை நான் என்
  ம*ன*ம் உன்னை தேடுகிற*தே எங்கே போய் உன்
  முக*ம் காண்பேனோ...???????

  அன்புடன்,
  ந*ட்புக்கு சொந்த*க்காரி
  ல*துஜா
  அன்பே உனக்கும் எனக்கும்
  இடையிலான சந்திப்பு
  சாதாரணமாக இருந்தாலும்
  பல அதிர்வுகளை எனக்குள்
  ஏற்படுத்தி விட்டது
  பூமி அதிர்ச்சி போல்

  நீ சாதாரணமாக நினைத்து
  வெளியிட்ட ஒரு புன்னகை
  என்னை பயித்தியக்காரனாய்
  உன்னை நினைத்து தனிமையில்
  சிரிக்க வைத்து விட்டதே..

  உன் முகவரி தேடி நான்
  அலைகின்றேன் என் முகவரி
  தேடி நீ அலைகின்றாய் என்று
  தெரியாமல் − உன்னுள்
  ஏற்பட்ட அதே மாற்றங்கள்
  என்னுள்ளும் ஏற்பட்டதன்
  விந்தை தான் என்ன
  உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

  ___________________________________________________

  கவியோடு நான்

  இனியவளின் பூங்காவனம்

 4. #4
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  118,744
  Downloads
  4
  Uploads
  0
  முயற்சிக்கு பாராட்டுகள்..

  எண்ணங்கள்.. சொற்குவியல்.. முனைப்பு.. சொற்செதுக்கல்+ அடுக்கல்..

  இப்படி கவிதையின் படிக்கட்டுகளில் மெல்ல மெல்ல முன்னேறி
  மன்றப்பலகையில் எழுதிப்பழகி பண்பட வாழ்த்துகள் லதுஜா..


  பிழைகளைந்து பதித்த இனியவளுக்கு நன்றி..
  லதுஜா இரண்டையும் ஒப்பிட்டு மெல்ல மெல்ல பிழை குறைக்கவும்..

  நம் கவிதைப்பட்டறைக்கு அடிக்கடி போய் வரவும்..
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 5. #5
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  15 Aug 2006
  Posts
  159
  Post Thanks / Like
  iCash Credits
  5,048
  Downloads
  0
  Uploads
  0
  நிச்சயமாக எனது பிழைகலை திருத்தி மேலும் மேலும் எனது திறமைய வலர்த்து கொள்வேன் உங்கள் ஊக்கிவுப்புக்கு மிக்க நன்ரிகள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •