Results 1 to 2 of 2

Thread: ஐயோ...... என்ன இது.........தமிழ் எழுத்துக்கு

                  
   
   
  1. #1
    இளம் புயல்
    Join Date
    01 Apr 2003
    Location
    ȡâ¡, ɼ
    Posts
    160
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    ஐயோ...... என்ன இது.........தமிழ் எழுத்துக்கு

    தமிழ் கற்பிப்பதை இலகுவாக்க தமிழில் உள்ள எழுத்துக்களின்
    எண்ணிக்கையை குறைப்பதாக, குறைக்கப்போவதாக எண்ணியுள்ளார்கலாம். முதற்படியாக தமிழில் உள்ள உயிர்மெய் உகரம், ஊகாரம் இவற்றில் இருந்து 36 எழுத்துக்களை குறிப்பிடுவதற்கு ஒரே விதமான குறியீடுகளை உபயோகிக்கயுள்ளார்கலாம்.
    திராவிடகழகத்தினரே இதனை தொடங்க உள்ளார்கலாம்.
    உதாரணமாக தமிழ்=தமில் என்று எழுதினாலும் சரியாக...


    இதனைப்பற்றீ தெரிந்தவர்கள் தொடருங்கள்
    இதனைப்பற்றி மேலதிகமாக தெரிந்து கொள்ள
    'மொழி சீர்திருத்தமே முதல் தேவை' என்ற தலைப்பில்
    http://www.kumudam.com/mutram/mainpage.html
    அழுத்துங்கள்
    Last edited by அமரன்; 28-04-2008 at 05:14 PM.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Apr 2003
    Posts
    104
    Post Thanks / Like
    iCash Credits
    12,246
    Downloads
    5
    Uploads
    0
    தமிழுக்கே உரிய ழ-கரத்தை நீக்கிவிட்டால் பிறகு தமிழுக்கு உள்ள தனிச்சிறப்பு எப்படி இருக்கும்?!!! தற்பொழுதே தமிழை டமிள் தமில் என்று உச்சரிக்கும் சிலர் பிறகு தமிழை எப்படி கொலை செய்யப் போகிறார்களோ?
    Last edited by சூரியன்; 28-04-2008 at 04:15 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •