Results 1 to 5 of 5

Thread: திரியின் அடுக்கு -

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2

    திரியின் அடுக்கு -

    என்னருமைத் தோழர்களே..

    ஒவ்வொரு மன்றத்திலும் நுழைந்ததும் கடைசியாக எழுதப்பட்ட திரிகள் முதலில் நிற்கிறது. பழைய திரிகள் பின்னுக்குத்தள்ளப்படுகிறது. இது படிப்பதற்கு எளிதாக இருக்கிறது.

    ஆனால், ஒவ்வொரு திரியிலு்ம் கடைசியில் போட்ட செய்தி கடைசிப் பக்கத்திற்கு சென்று விடுகிறது. பல மடிப்புகள் கொண்ட திரியில் ஒவ்வொரு முறையும் கடைசி பக்கத்திற்கு சென்று காண வேண்டியுள்ளது சிரமமாக உள்ளது. கடைசியில் போட்ட செய்தி முதல் பக்கத்திலும் பழைய செய்திகளை பின்னுக்குத் தள்ளும் படியும் இருப்பின் மிகவும் சௌகரியமாக இருக்கும் என்பது என் கருத்து.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    தாங்கள் சொல்வது ஒருவகையில் சிறந்ததாக தெரிந்தாலும், புதியவர்கள் புது செய்தியை படிக்க வரும்போது... முதல் பதிப்பு பார்க்க* கடைசி பக்கம் செல்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். அதனால் இந்த முறையை கடைபிடிக்கிறோம்.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    தலைகீழ் பாடம் சரியாகவராது இப்பொழுது இருக்கும் முறையே சரி
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மீனாகுமார் திரியின் மேலே View First Unread காணப்படும் என்பதை சொடுக்கினால் நீங்கள் படிக்காத பின்னூட்டங்கள் உள்ள பக்கம் திறக்கும். அதிலிருந்து நீங்கள் படிக்கலாம்.
    நன்றி
    அன்புடன்

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    Quote Originally Posted by அமரன் View Post
    மீனாகுமார் திரியின் மேலே View First Unread காணப்படும் என்பதை சொடுக்கினால் நீங்கள் படிக்காத பின்னூட்டங்கள் உள்ள பக்கம் திறக்கும். அதிலிருந்து நீங்கள் படிக்கலாம்.
    நன்றி
    அன்புடன்
    சரிதான்... மிக்க நன்றி.. பயனுள்ள தகவல் அமரன்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •