Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 22 of 22

Thread: என்னைப் பற்றி

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    2 மாச*மாச்சு
    இப்பதான் அறிமுகமா,
    ஓ இது டிரெய்ல*ர் தானா
    இனி மேல் தான் மெயின் சீன் வ*ருமா
    வ*ற*வேற்கிறேன்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    வாருங்கள் தோழரே, இருகரங்கூப்பி வரவேற்க்கிறேன்.

    நன்கு உலவி படித்து மகிழுங்கள். உங்கள் படைபுகளையும் கொடுங்கள்

    நம் மன்றத்தின் விதிமுறைகளை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

    நன்றி.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  3. #15
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    அன்புடன் உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி.
    இணையத்தில் ஒரு தோழன்

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    வருக மதுரா...
    மதுரம் என்றால் இனிமை...
    என்றும் இனிமையாக மன்றத்தில் இணைந்திருங்கள்...
    சிறப்பான வரவேற்புக்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #17
    இளம் புயல் பண்பட்டவர் ஜோய்ஸ்'s Avatar
    Join Date
    10 Apr 2007
    Location
    மதுரை.
    Posts
    357
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    0
    Uploads
    0
    வருக,வரவேற்ப்புக்கள்.படைப்புக்களை கொடுங்கள்.

  6. #18
    புதியவர் பண்பட்டவர் தமிழ்நிலா's Avatar
    Join Date
    21 Apr 2007
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    8,981
    Downloads
    0
    Uploads
    0
    வாருங்கள் மதுரா...தங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.மன்றத்தில் படித்து ,பதித்து சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்; வாழ்க வையகம்.

    அன்புடன்,
    தமிழ்நிலா.

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    வாருங்கள் மதுரா
    உங்கள் வரவு நல்வரவாகட்டும்
    படையுங்கள் உங்கள் ஆக்கங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்
    நன்றி
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #20
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0

    Smile வாருங்கள் மதுரா

    உங்கள் வரவு நல்வரவாகுக
    மன்றத்தில் உங்கள் ஆக்கத்தையும் சமர்ப்பித்து எங்களுடன் இனையுங்கள்

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உங்கள் தமிழார்வ வெள்ளம் பெருக்கெடுத்தால்
    தக்கக் கொள்ளிடம் நம் மன்றம்..

    மன்றம் வந்த மதுராவுக்கு மதுரமான வாழ்த்தும் வரவேற்பும்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #22
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2007
    Location
    வளைகுடா நாட்டில&
    Posts
    89
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0
    வாருங்கள். இந்திய தலைனகரத்திலா இருக்க்றீர்கள். அது நம்ப ஊராச்சே! நான் வளர்ந்தது அந்த ஊரில் தான். அந்த ஊரிலிருந்து எங்களுடன் சேரும் உங்களை வரவேர்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். நன்றி.
    கோபாலன்

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •