தேடுகிரேன்
உன்னை!என் ப்ரியமனவனே, என் எதிர்கல காதலனே
நீ எங்கிருக்கிறாயோ? தெரிய வில்லை எனக்கு
தேடுகிறது என் விழிகள்..., நீ கிடைக்க வில்லை
துடிக்ககிறது என் இதயம் ...
உனக்காத் திற்ந்து இருக்கிரறது என் இதய கதவு
என்னவனே நீ அழகோ தெரியவில்லை அழ*கும்
தேவையில்லை ...எனக்கு மனம் வேண்டும்
நல்ல குணம் வேணடும் ...நம்பிக்கை வேணடும் ...
நீ எங்கிருந்தாலும் ப்ரியமுடன் உன் வரவை நாடும்
உன் ப்ரியமானவள்......