Results 1 to 2 of 2

Thread: உலக கல்லுரிகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1

    உலக கல்லுரிகள்

    மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான அனைத்து விஷயங் களையும் தரும் வெப்சைட் ஆக www.worldcolleges.info செயல்படுகிறது.


    இந்த வெப்சைட்டில் கல்வி நிலைய விவரங்கள் மட்டுமின்றி கல்வி உதவித் தொகை பெறும் விவரங்களும் தரப்பட்டுள்ளன. கல்விக்காக தனிமனிதர்கள் செய்யும் பொருளாதார உதவிகளையும் இந்த வெப்சைட்டின் மூலமாக பெற முடியும். பாட புத்தகங்களை இலவச டிஜிட்டல் முறையில் தரும் வெப்சைட்டுகளின் பட்டியலையும் இங்கு காணலாம். "அனைவருக்கும் உயர்கல்வி' என்பதே இந்த வெப்சைட்டின் நோக்கமாகும்.
    Last edited by சூரியன்; 25-06-2007 at 06:49 AM.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நல்ல தகவல் சூரியன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •