Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 21 of 21

Thread: பெருமூச்சு..!

                  
   
   
  1. #13
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    காதலிக்கு கவிதை எழுத நேரம் தேவையில்லை. இது போல மனதை பாதிக்கும் வரிகளை படைக்க உணர்தல் மிக அவசியம். தனித்து வாடும் மனதின் ஏக்கம் புலப்படுகிறது. யாழினிது,குழலினிது அதைவிட இனிது மழலை.அதை தொலைபேசியில கேட்கும்போது இப்போதே நேரில் பார்க்கமாட்டோமா என தோன்றும். சகோதரியின் குழந்தை மேல் இத்தனை பாசம் வைத்திருக்கும் உங்கள் மழலைகள் கொடுத்து வைத்தவர்கள். ஆடம்பரமில்லா அழகான வரிகள். பாராட்டுக்கள் அக்னி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஆடம்பரமில்லா அழகான வரிகள். பாராட்டுக்கள் அக்னி.
    நன்றி சிவா.ஜி.
    உங்கள் பதிவு, எனது உணர்வுக்கு ஆறுதலளிக்கின்றது.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    அக்னி...

    உங்கள் கவிதைகளை வாசித்து வந்தாலும் உங்கள் கவிதைகளுக்கு விமர்சனம் இடாமல் இருந்ததற்க்கு "நாளைக்கு விரிவா போடலாம்" என்ற ஒரு கொடிய நோய் எனக்கு தற்சமயம் இருப்பதால்...


    இது அப்படியே ஒரு பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளுக்கள், மருமகள் மேல் எத்தனை அன்பூ வைத்திருந்திர் என்று அது சொல்லும்.

    உங்கள் வலியை நானும் உணர்கிறேன் அக்னி...
    ஒரே நிலையில் இருப்பவர்கள் ஒரே உணர்வுகளை புரிவதில் அதிசயம் இல்லையே...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    ஒரே நிலையில் இருப்பவர்கள் ஒரே உணர்வுகளை புரிவதில் அதிசயம் இல்லையே...
    இயந்திர வாழ்க்கையாய் வெளிநாட்டில் இயக்கம்..,
    தொடர்கின்ற உறவுகள் தொலைபேசியில் மட்டும்...
    எனக்கும் உங்களுக்கும் மட்டுமா ஏக்கம்..?
    இல்லை...
    நாடுகள் மாறிய எங்களுக்கும்,
    நாட்டிலேயே வாழும் நெஞ்சங்களுக்கும்,
    பொதுவான,
    உணர்வுகள் பெற்ற, விதியின் புதிய கோட்பாடு...
    கால ஓட்டத்தில், இணைவுகள் சாத்தியமாகும்போது,
    துயரங்கள் மறைந்துபோகும்...

    அதுவரை ஏக்கங்களுடன்,
    நாங்களும், எங்கள் உறவுகளும்...

    உங்கள் உணர்வுப் பகிர்வுக்கும் நன்றி... பென்ஸ் அவர்களே...
    Last edited by அக்னி; 22-06-2007 at 12:03 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    காதல் கவிதை கொட்டி கிடக்கும் இந்த இடத்தில், குடும்ப கவிதை, தேச கவிதை கூட சுலபமாக கிடைக்கும்
    ஆனால் ஒரு மழழையின் தாய் மாமன் எழுதிய கவிதை உன்மையில் கிடைக்காத ஒரு புதையல் போல எனக்கு கிடைத்தது
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    காதல் கவிதை கொட்டி கிடக்கும் இந்த இடத்தில், குடும்ப கவிதை, தேச கவிதை கூட சுலபமாக கிடைக்கும்
    ஆனால் ஒரு மழழையின் தாய் மாமன் எழுதிய கவிதை உன்மையில் கிடைக்காத ஒரு புதையல் போல எனக்கு கிடைத்தது
    நன்றி வாத்தியார்...
    உங்கள் வித்தியாசமான கருத்துப் பதிவுகளை எதிர்பார்ப்போரில் நானும் ஒருவன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நல்ல ஏக்கம் தொனிக்கின்ற கவி அக்னி!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    நன்றி அக்னி
    நீங்கள் எந்நிலையோ அந்நிலை தான் நானும் என் ஒரே சகோதரி குழுந்தையை பார்கவில்லை கைபொசியை கையில் கொடுத்து பொசும் போது எற்பட்ட சுகம் உங்கள் கவிதையில் உணர்ந்தேன்
    எனக்கு எழுத தோனவில்லை நிங்கள் எழதி விட்டிர்கள்
    நானும் உங்களுடன் கவிதையில் ஒரு மனமாய் நன்றி நண்பாரே
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  9. #21
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    நல்ல ஏக்கம் தொனிக்கின்ற கவி அக்னி!
    நன்றி ஷீ−நிசி... ஏக்கத்துடன்தான் கொட்டினேன்... கொட்டியதும் கொஞ்சம் ஆறுதல்...

    Quote Originally Posted by மனோஜ் View Post
    நன்றி அக்னி
    நீங்கள் எந்நிலையோ அந்நிலை தான் நானும் என் ஒரே சகோதரி குழுந்தையை பார்கவில்லை கைபொசியை கையில் கொடுத்து பொசும் போது எற்பட்ட சுகம் உங்கள் கவிதையில் உணர்ந்தேன்
    எனக்கு எழுத தோனவில்லை நிங்கள் எழதி விட்டிர்கள்
    நானும் உங்களுடன் கவிதையில் ஒரு மனமாய் நன்றி நண்பாரே
    எனது கவிதையில் இணைந்து கொள்வதாய்க் கூறுவது,
    எனது எழுத்துக்குக் கிடைக்கும் அங்கீகாரமாய் சந்தோஷம் தருகின்றது...
    நன்றி!
    Last edited by அக்னி; 30-06-2007 at 02:17 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •