Page 2 of 8 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast
Results 13 to 24 of 89

Thread: தமிழ் கணினிக் கலைச் சொற்கள்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    இன்னும் நிறைய தாருங்கள் நண்பர்களே... தமிழில் கேக்க ஆசையா இருக்கு..
    Last edited by அமரன்; 08-02-2008 at 01:44 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  2. #14
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    auto = மூவுருளி
    tea = தேனீர் (யாருக்குமே தெரியாது)
    cycle = மிதிவண்டி


    யோசித்து தருகிறேன்..
    Last edited by அமரன்; 08-02-2008 at 01:45 PM.

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    ராம்... மிதிக்க போறாங்க பாரு... புதுசா சொல்லுய்யான்னா...
    Last edited by அமரன்; 08-02-2008 at 01:45 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  4. #16
    இளம் புயல்
    Join Date
    31 Mar 2003
    Posts
    116
    Post Thanks / Like
    iCash Credits
    9,019
    Downloads
    0
    Uploads
    0
    suspension=இடைநீக்கம்
    Last edited by அமரன்; 08-02-2008 at 01:47 PM.

  5. #17
    இனியவர்
    Join Date
    02 Apr 2003
    Location
    Posts
    952
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    சில கனினி சொல் பட்டியல்
    Accuracy துல்லியம்
    Action செயல்
    Active *யங்கும்,செயல்படும்
    Activity செயற்பாடு
    Ada ஏடா : ஒரு கணினி மொழி
    Addition கூட்டல்
    Address விலாசம்
    Addressing முகவரியிடல்
    Administrator நிர்வாகி
    Algorithm நெறி முறை
    Alias புனைப் பெயர்
    Alignment *சைவு
    Allocation ஒதுக்கீடு
    Ampersand உம்மைக்குறி
    Analog ஒத்திசை
    Analysis பகுப்பாய்வு
    Analyst ஆய்வாலர்
    Annexure *னைப்பு
    Appearance தோற்றம்
    Applications பயன்பாடுகள்
    Architecture கட்டமைப்பு
    Area பரப்பு
    Argument வாதம்
    Arithmetic overflow எண்கணித வழிவு
    Artificial Intelligence செயற்கை நுண்ணறிவு
    ASCII(American Standard C அமெரிக்க தகவல் பரிமாற்றுத் தி
    Attachment *ணைப்பு
    Attribute பண்பு
    Author படைப்பன்
    Authorize அதிகாரம்
    Automatic தன்னியங்கி
    Axis அச்சுக்கள்

    தொடரும்..
    Last edited by அமரன்; 08-02-2008 at 01:47 PM.

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    எம்பரரே,
    உங்கள் கலைச்சொல்லும்
    கையொப்பச் சொல்லும்
    இரண்டுமே அருமை. நன்றி அய்யா, தொடருங்கள்.
    Last edited by அமரன்; 08-02-2008 at 01:48 PM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #19
    இனியவர்
    Join Date
    02 Apr 2003
    Location
    Posts
    952
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நன்றிதிரு இளசு அவர்களே,
    இவைகளை எங்கோ, எப்போதோ பார்த்தது, உதவியாக இருக்குமென இறக்கிவைத்தேன்,
    யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

    இன்று B வரிசையில்
    ------------------------------------------------------------
    Background பின்னணி
    Backspace பின் நகர்வு
    Backup காப்பு
    Backup copy காப்பு நகல்
    Band அலைவரிசை/தடம்
    Base தளம்
    Base 10 தள எண் 10 ( பதின்ம)
    Base 16 தள எண் 16 ( பதின் அறும)
    Base 2 தள எண் 2 ( *ரும)
    Base 8 தள எண் 8 ( எண்ம)
    Base address தள முகவரி
    Base number தள லக்கம்
    Baseband தளஅலை
    Beep விளி/"பீப்" ஒல
    Begin தொடக்கம்,ஆரம்பம்
    Bench mark பணி மதிப்பீட்டு அளவை
    Bi-directional இ*ருதிசைப்பட்ட
    Binary *இரும
    Binary arithmetic இருமக் கணக்கீடு/*ரும எண்கணிதம்
    Binary code இருமக் குறிமுறை
    Binary number இரும எண்
    Bipolar இருதுருவ
    Bistable இருநிலை
    Blank வெற்று
    Blinking சிமிட்டல்
    Block கட்டம்/தொகுதி
    Book புத்தகம்
    Boolean பூலியன்
    Bridge பாலம்
    Broker தரகர்
    Browser உலாவி
    Bubble குமிழ
    Bug தவறு
    Button பொத்தான்
    Bypass புறவழி
    Last edited by அமரன்; 08-02-2008 at 01:48 PM.

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    பேரரசரே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!!!
    Last edited by அமரன்; 08-02-2008 at 01:49 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  9. #21
    புதியவர்
    Join Date
    09 Apr 2003
    Posts
    45
    Post Thanks / Like
    iCash Credits
    8,999
    Downloads
    0
    Uploads
    0

    , Ȩ

    land mine =
    pump = Ȩ

  10. #22
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ۄ , , , ŧ
    ̾ šи.. ɡǢ¡...
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  11. #23
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    Ŧ źġЧ ϸ/...
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  12. #24
    இளம் புயல்
    Join Date
    31 Mar 2003
    Posts
    116
    Post Thanks / Like
    iCash Credits
    9,019
    Downloads
    0
    Uploads
    0
    ɡ ͨ Ӿ ɡ ɢ
    š

Page 2 of 8 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •