உங்களுக்கு தெரிந்த அல்லது உங்கள் துறையில் உள்ள ஆங்கிலப் பெயர்களுக்கு, தகுந்த தமிழ் கலைச் சொற்களை சேகரிப்போம், பகிர்ந்து கொள்வோம் அல்லது உங்களுக்கு தெரியாதவற்றுக்கு இங்கு கேட்டு தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு தெரிந்த அல்லது உங்கள் துறையில் உள்ள ஆங்கிலப் பெயர்களுக்கு, தகுந்த தமிழ் கலைச் சொற்களை சேகரிப்போம், பகிர்ந்து கொள்வோம் அல்லது உங்களுக்கு தெரியாதவற்றுக்கு இங்கு கேட்டு தெரிந்து கொள்வோம்.
Last edited by அமரன்; 18-01-2008 at 08:52 AM.
Fax = தொலைநகல்
Celluler = செல்லிடப்பேசி
E-mail = மின்னஞ்சல்
Projector = ஒளிஉருப்பெருக்கி
தொடருங்கள் அன்பர்களே................
Last edited by அமரன்; 18-01-2008 at 08:53 AM.
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
நல்ல தொடக்கம் நாரதரே!
கொஞ்சம் நேரம் கொடுங்கள்.....
இதற்கும், மனோG கேட்ட தலைவலிக்கும் (அட, விளக்கங்க...)
விரிவான பதில்கள் தருகிறேன்.....
Last edited by அமரன்; 18-01-2008 at 08:53 AM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
இது சம்பந்தமாக தமிழ் இணைய பல்கலைகழகத்தில் பெரிய முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. சில புத்தகங்களும் இது குறித்து வந்துள்ளன. lets avoid reinventing the wheel!
நாம் அந்த அகராதிகளை இங்கு தட்டச்சு செய்து பதிவதற்கு பதிலாக இணையத்தில் தேடி, அதற்குண்டான இணைப்புகளை (links) மட்டும் இங்கு அளித்தால் போதுமென்பது எனது கருத்து.
அதெல்லாம் சரி, நான் மேலே உபயோகித்த ஆங்கில பழமொழிக்கு இணையான தமிழ் பழமொழி உண்டா?
அன்புடன்,
அ.வ.
Last edited by அமரன்; 18-01-2008 at 08:53 AM.
ஆங்கிலத்தில் 'literally' என்று சொல்வதை தமிழில் எப்படி சொல்லலாம். 'Theory' என்பதன் தமிழ்ப் பதம் என்ன?
Last edited by அமரன்; 18-01-2008 at 08:54 AM.
அரைத்த மாவையே அரைப்பது?. lets avoid reinventing the wheel!
---- ஆங்கில பழமொழிக்கு இணையான தமிழ் பழமொழி உண்டா?
அன்புடன்,
அ.வ.
Last edited by அமரன்; 18-01-2008 at 08:54 AM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
helicopter=இலகு வானுர்தி
Last edited by அமரன்; 18-01-2008 at 08:54 AM.
தமிழ்குமரனுக்கு, எனக்கு தெரிந்தவரை உலங்குவானூர்தி என்று தான் 'helicopter', இலங்கையில் அழைப்பார்கள். எதற்கும் வேறயாராவது உறுதிப்படுத்துங்கள்.
யாரச்சும் மான்ரிக் (mandrake)லினிக்ஸ் 9.1 தமிழில் பயன்படுத்துகிறீர்களா, நான் முயற்சி செய்ய எண்ணியுள்ளேன்
தமிழில் os வித்தியாசமான அனுபவம்.
operating system யை தமிழில் என்னவென்று அழைப்பார்கள்.
Last edited by அமரன்; 08-02-2008 at 02:41 PM.
உலங்கு வானூர்தி இலகு வானூர்தியானது எப்போது?helicopter=இலகு வானுர்தி
Last edited by அமரன்; 08-02-2008 at 02:42 PM.
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
Narathar - நக்கல் / கலகம்![]()
![]()
Last edited by அமரன்; 08-02-2008 at 02:43 PM.
virtual riyality - மெய்நிகர் தோற்றம்
cellular - செல்லிடப் பேசி
pager- அகவி
backward compatibility -பின்னோக்கிய ஒத்திசைவு
operating envirointment -செயல்பாட்டு சூழல்
Last edited by அமரன்; 08-02-2008 at 02:43 PM.
எனக்கு தெரிந்தவரை............ ஈழத்தில் இருந்து
பாண் (அதாங்க பிரட்)--- வெதுப்பி
பேக்கரி----------------- வெதுப்பகம்
ஐஸ்கிறீம்---------------- குளிர்கழி
பாங்---------------------- வங்கி
கோட்-------------------- நீதிமன்றம்
லைப்பரி------------------வாசகசாலை
சோட்ஸ்------------------- அரைகாற்சட்டை
ஜீன்ஸ்--------------------- நீளக்காற்சட்டை.
இவ்வளவும் தான் இப்போது எனது நினைவுக்கு ...
Last edited by அமரன்; 08-02-2008 at 02:44 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks