Results 1 to 7 of 7

Thread: மெழுகுவர்த்தி

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1

    மெழுகுவர்த்தி

    மாட்டிக்கொண்ட இருளில்
    மாயாமல்
    சுடர்தனை ஏற்றிக்கொண்டு
    இருள் போக்க
    புறப்பட்ட தமிழனிடம் கற்றுக்கொண்டாயோ !
    Last edited by கேசுவர்; 14-06-2007 at 02:30 PM.
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    அருமையான குறுங்கவிதை

    புற்ப்பட என்று இருக்க வேண்டுமோ.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    Quote Originally Posted by leomohan View Post
    அருமையான குறுங்கவிதை

    புற்ப்பட என்று இருக்க வேண்டுமோ.
    மிக்க நன்றி மோகன் அண்ணா (அண்ணா என்று கூப்பிடலாமா ?)
    "போரிடப் புறப்படுதல்" இதில் வரும் புறப்படுதல் போல புறப்பட்ட என்று இறந்தக்காலத்திலே தொடங்கப்பட்டதாக கருதினேன்,
    எதேனும் பிழையுள்ளதா .அண்ணா ?
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இருட்டில் ஜொலிப்பதைக் கற்றாயா
    இருட்டை விரட்டுவதைக் கற்றாயா
    அன்பென்றால் சுடராக இருக்கின்றாய்
    வன்பென்றால் தீயாக எழுகிறாய்
    உண்மைதான்
    தமிழனிடம்தான் கற்றுக்கொண்டாய்.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by கேசுவர் View Post
    மாட்டிக்கொண்ட இருளில்
    மாயாமல்
    சுடர்தனை ஏற்றிக்கொண்டு
    இருள் போக்க
    புறப்பட்ட தமிழனிடம் கற்றுக்கொண்டாயோ !
    நோயால் இறக்கும் மகனின் நெஞ்சைக் கீறி புதைப்பாளாம் தமிழன்னை. இருளில் மடிவதல்ல மெழுகுவர்த்தி.. செத்தாலும் ஒரு சிலருக்காவது ஒலி தருவேன் என்னும் தியாகச் செம்மலது.. என்ன! ஏத்தி விட ஒரு ஆள் வேண்டும்.. அவ்வளவுதான்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by தாமரை View Post
    நோயால் இறக்கும் மகனின் நெஞ்சைக் கீறி புதைப்பாளாம் தமிழன்னை. இருளில் மடிவதல்ல மெழுகுவர்த்தி.. செத்தாலும் ஒரு சிலருக்காது ஒலி தருவேன் என்னும் தியாகச் செம்மலது.. என்ன! ஏத்தி விட ஒரு ஆள் வேண்டும்.. அவ்வளவுதான்
    ஆமாங்க வலியைப் பொறுத்துக்கொண்டு ஒளி தருகின்றது.

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    நன்றி தாமரையண்ணா , அமரன் ,
    ஆமாம் ,
    வலியை நல்வழியாக மாற்றும் பண்பும் இருப்பதில் பெருமிதம் தான்
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •