Results 1 to 12 of 12

Thread: குனிந்த தலை நிமிராதவள்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0

    குனிந்த தலை நிமிராதவள்

    குனிந்த தலை நிமிறாது சென்றாள்

    மற்றவர்களோ அவளை புகழ்ந்தனர். என்ன நாம்

    அவளோ தன் காதலனுடன் கை பேசி வழியா கதைத்தாள்.
    Last edited by ஆதவா; 14-06-2007 at 10:54 AM. Reason: பிழை திருத்தம்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  2. #2
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    13 Jun 2007
    Location
    சென்னை மாநகர்
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    6
    Uploads
    0
    ரொம்ப நேரம் பாத்தீங்களோ!!!!!!
    அன்புடன்,
    செந்தில்
    --------------
    மிக நீண்ட கோடைக்கு பின்
    வந்து விழும்,
    ஒற்றை மழைத்துளிக்கான
    "சிலிர்ப்பு" நீ...

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by namsec View Post
    குனிந்த தலை நிமிறாது சென்றால்

    மற்றவர்களோ அவளை புகழ்ந்தனர் என்ன நானம்

    அவளோ தன் காதலனுடன் கை பேசி வழியா கதைதாள்
    கதைத்தாளா கீழே விழுந்த காசை தேடினாளா....
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by Sendhilkumaar View Post
    ரொம்ப நேரம் பாத்தீங்களோ!!!!!!
    எனக்கும் ஒரு கவி எழுத ஆசை அதான் இப்படி
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by namsec View Post
    குனிந்த தலை நிமிறாது சென்றால்

    மற்றவர்களோ அவளை புகழ்ந்தனர் என்ன நானம்

    அவளோ தன் காதலனுடன் கை பேசி வழியா கதைதாள்
    ஹி ஹி.... அட, இது நல்லாருக்கே!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    வாழ்த்துக்கள் தொடர்ந்து பல கவிதைகள் எழுதுங்கள்

    குனிந்த தலை நிமிறாது
    கடந்து சென்றால் பாதையில்
    மற்றவர்களோ அவளை
    புகழ்ந்தனர் என்ன நானம்

    அவளோ (தன்) காதலனுடன்
    கை பேசில் (வழியா) கதைதாள்

    இப்படி எழுதினால் அருமையாக இருக்கும் முயற்சியுங்கள்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by மனோஜ் View Post
    வாழ்த்துக்கள் தொடர்ந்து பல கவிதைகள் எழுதுங்கள்

    குனிந்த தலை நிமிறாது
    கடந்து சென்றால் பாதையில்
    மற்றவர்களோ அவளை
    புகழ்ந்தனர் என்ன நானம்

    அவளோ (தன்) காதலனுடன்
    கை பேசில் (வழியா) கதைதாள்

    இப்படி எழுதினால் அருமையாக இருக்கும் முயற்சியுங்கள்

    மேருகேரியாது என் கவிதை
    னானும் கவியாக முடியும்
    உங்களின் தயவினால்
    Last edited by namsec; 14-06-2007 at 10:32 AM.
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  8. #8
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    13 Jun 2007
    Location
    சென்னை மாநகர்
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    6
    Uploads
    0
    முயற்சி செய்து கொண்டே இருங்கள்...
    கொஞ்சம் இரசனை, ஒரு தூண்டுதல் போதும் அருமையாக எழுதி விடலாம்.
    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி இந்த இணைப்பில் கூட நல்ல அறிவுரைகளை தந்து இருக்காங்க...
    Last edited by Sendhilkumaar; 14-06-2007 at 10:33 AM.
    அன்புடன்,
    செந்தில்
    --------------
    மிக நீண்ட கோடைக்கு பின்
    வந்து விழும்,
    ஒற்றை மழைத்துளிக்கான
    "சிலிர்ப்பு" நீ...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by மனோஜ் View Post
    வாழ்த்துக்கள் தொடர்ந்து பல கவிதைகள் எழுதுங்கள்

    குனிந்த தலை நிமிறாது
    கடந்து சென்றால் பாதையில்
    மற்றவர்களோ அவளை
    புகழ்ந்தனர் என்ன நானம்

    அவளோ (தன்) காதலனுடன்
    கை பேசில் (வழியா) கதைதாள்

    இப்படி எழுதினால் அருமையாக இருக்கும் முயற்சியுங்கள்

    ம்... இதுவும் நன்றாக உள்ளது......
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    காதலனோடு கதைக்கும் போது நாணம் வராதோ?

    கண்ணும் கூர்மை, காதும் கூர்மை
    அறிவையும் தீட்டிக் கொள்ளுங்கள்

    (கணவனோட பேசினாலும் முகம் சிவக்கும், கோபத்தால்)
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    ரசித்தேன் சித்தரே ,
    கைம்பேசி காதலியின் நானம் ....
    நன்றாகயுள்ளது சித்தரே, நீங்கள் கவிதையும் எழுதுவீர்கள் என்று தெரியாது ....?
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by namsec View Post
    குனிந்த தலை நிமிறாது சென்றாள்

    மற்றவர்களோ அவளை புகழ்ந்தனர். என்ன நாம்

    அவளோ தன் காதலனுடன் கை பேசி வழியா கதைத்தாள்.
    நானம் என நினைத்தது
    அவர்கள் நாணயம்
    காதலனுக்கு நட்டம்
    நாணயம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •