Results 1 to 7 of 7

Thread: கனவுக்காதலி 2

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 May 2007
    Posts
    222
    Post Thanks / Like
    iCash Credits
    13,546
    Downloads
    73
    Uploads
    0

    கனவுக்காதலி 2

    வெள்ளி நிலவோ , அல்லி மலரோ
    அவள் குனம் நானறியேன்.

    கொஞ்சும் கிளியோ, கூவும் குயிலோ
    அவள் குரல் நானறியேன்.

    ஆடும் மயிலோ, துள்ளி ஓடும் மானோ
    அவள் நடை நானறியேன்.

    எண்ணம் பலவுண்டு,
    எழுதியவை சிலவுண்டு - காரணம்
    அவள் முகம் நானறியேன்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    முகந்தெரியா காதலிக்கு சொப்பணமாய் ஒரு கவிதை.
    அருமை.

    பாராட்டுக்கள்

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நிலவோ மலரோ,கிளியோ குயிலோ,மயிலோ மானோ உருவமும் குணமும் எப்படியிருப்பினும் இதயத்தில் காதல் கிளைக்கும்போது எதுவுமே பொருட்டில்லை என உணர்த்தும் கவிதை அருமை.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    நிலவோ மலரோ,கிளியோ குயிலோ,மயிலோ மானோ உருவமும் குணமும் எப்படியிருப்பினும் இதயத்தில் காதல் கிளைக்கும்போது எதுவுமே பொருட்டில்லை என உணர்த்தும் கவிதை அருமை.
    காதலை உங்களுள் அறிந்துவிட்டீர்கள்.... விரைவில் அவள் முகமும்...அறிவீர்கள்...!

  5. #5
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    Quote Originally Posted by rocky View Post
    வெள்ளி நிலவோ , அல்லி மலரோ
    அவள் குனம் நானறியேன்.

    கொஞ்சும் கிளியோ, கூவும் குயிலோ
    அவள் குரல் நானறியேன்.

    ஆடும் மயிலோ, துள்ளி ஓடும் மானோ
    அவள் நடை நானறியேன்.

    எண்ணம் பலவுண்டு,
    எழுதியவை சிலவுண்டு - காரணம்
    அவள் முகம் நானறியேன்.
    காதலை உங்களுள் அறிந்துவிட்டீர்கள்.... விரைவில் அவள் முகமும்...அறிவீர்கள்...!

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 May 2007
    Posts
    222
    Post Thanks / Like
    iCash Credits
    13,546
    Downloads
    73
    Uploads
    0
    அனைவருக்கும் நன்றி. விரைவில் அவள் முகம் அறிய நானும் ஆவலாய் உள்ளேன் நன்பரே.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    அழகான கவிதை ரொக்கி
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •