வெள்ளி நிலவோ , அல்லி மலரோ
அவள் குனம் நானறியேன்.

கொஞ்சும் கிளியோ, கூவும் குயிலோ
அவள் குரல் நானறியேன்.

ஆடும் மயிலோ, துள்ளி ஓடும் மானோ
அவள் நடை நானறியேன்.

எண்ணம் பலவுண்டு,
எழுதியவை சிலவுண்டு - காரணம்
அவள் முகம் நானறியேன்.