Results 1 to 2 of 2

Thread: காலச்சக்கரம்....!

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    17,997
    Downloads
    15
    Uploads
    0

    காலச்சக்கரம்....!

    வாழ்க்கை கொஞ்சங் கொஞ்சமாய் நகரத்தான் வேண்டும்!
    நேற்றைய வாழ்வு இன்றைய அசை!

    இன்றைய வாழ்வு நாளைய அசை!
    தினம் தினமும் மாற்றங்கள் நம்முள்ளே நிகழத்தான் வேண்டும்!

    பழையன கழிந்தால்தானே புதியன புகுவதற்கு!

    குழந்தைப் பருவத்து கும்மாளங்களும்
    அடலசென்ட் பிராயத்து அநியாய சேட்டைகளும்!

    மீசையோடு சேர்ந்து மனதில் முளைத்த கள்ளத் தனங்களும்

    படிப்பை முடித்துவிட்டு பணி தேடும் காலங்களில்
    காணாமல்தான் போயிருக்கும்!

    போகட்டுமே! மனதில் அசை போட்டபடியே
    நிகழ் காலம் அனுபவிப்போம்!

    வாழ்க்கை கொஞ்சங் கொஞ்சமாய் நகரத்தான் வேண்டும்.....!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    36,060
    Downloads
    5
    Uploads
    0
    வசீகரன்,

    கடந்த காலத்தை அருமையாய் அசைப்போட்டுள்ளீர்கள்.

    சபாஷ். கவிதை பிரமாதம்.

    மற்றவர்களின் கவிதைகளையும் படித்து கருத்திடுங்களேன். நன்றி.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •