Results 1 to 7 of 7

Thread: எப்படியடா முடிந்தது?, நீயா இப்படி?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    Red face எப்படியடா முடிந்தது?, நீயா இப்படி?

    என் பிம்பம் படர்ந்த உன் கண்ணில்
    வேறொருவர் பிம்பம் விழக்கூடாது
    என கண்களை மூடிக்கிடந்த உன்னால்
    எப்படியடா முடிந்தது
    நான் வசித்த உன் இதயத்தில்
    வேரொருத்திக்கு இடம் தர?????
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    கண்மூடிக் காதலித்ததாலே...!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    காதலே கண்மூடிதனமானது உணர்தல் நன்று
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by மனோஜ் View Post
    காதலே கண்மூடிதனமானது உணர்தல் நன்று
    அதனால்த்தான் காதலுக்கு கண் இல்லை என்கின்றனரோ.

  5. #5
    புதியவர் பண்பட்டவர் sreeram's Avatar
    Join Date
    07 Jun 2007
    Posts
    34
    Post Thanks / Like
    iCash Credits
    9,011
    Downloads
    7
    Uploads
    0
    என் பிம்பம் படர்ந்த உன் கண்ணில்
    வேறொருவர் பிம்பம் விழக்கூடாது
    என கண்களை மூடிக்கிடந்த உன்னால்
    எப்படியடா முடிந்தது
    நான் வசித்த உன் இதயத்தில்
    வேரொருத்திக்கு இடம் தர?????
    ------
    கண்களில்தான் உன் பிம்பம் இருந்தது. அதுவும் பிம்பமே... நீ அல்ல.. எனக்குத் தேவை பிம்பங்களல்ல.... நான் நிஜத்துடன் வாழ ஆசைப்படுகின்றேன். நீயோ இலக்கிய உலகில் வேண்டுமானால் சரித்திரமாகலாம். நான் அன்றாட வாழ்க்கையில் நிஜத்துடன் வாழவேண்டுமே...? கற்பனை உலகில் நீ கொள்ளும் காதல் வெறும் பிம்பமே... பிம்பம் நிஜம் ஆவதில்லை... அது ஒரு மாயை...
    Last edited by sreeram; 10-06-2007 at 10:43 PM.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by இனியவள் View Post
    என் பிம்பம் படர்ந்த உன் கண்ணில்
    வேறொருவர் பிம்பம் விழக்கூடாது
    என கண்களை மூடிக்கிடந்த உன்னால்
    எப்படியடா முடிந்தது
    நான் வசித்த உன் இதயத்தில்
    வேரொருத்திக்கு இடம் தர?????
    பிம்பமாய் பிரவேசித்த நீ...
    இதயத்தினுள் நீயாக
    நுழைய மறுத்ததின் விளைவு..
    வேறொருத்திக்கு இடம்...

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    இனியவளின் புலம்பலும் அதற்கேற்றாற்போல் அறிஞரின் விளக்கமும் இரசிக்கக்கூடியதாக இருந்தது. உண்மையுங் கூடவே...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •