Quote Originally Posted by அமரன் View Post
ஒரே அலை வரிசையில் இருவரும் உள்ளோமோ?. ரொம்ப நெருக்கமாக இருக்கின்றது....பாராட்டுகளும் நன்றியும்....
பாராட்டுக்களுக்க நன்றி.

ஒரே அலைவரிசையில் இருவரும் இருக்கிறோந்தான். ஆனால் நீரோ அலையை உருவாக்குவராகவும் நானோ அதனை நுகர்வோரில் ஒருவருமாகவல்லவா இருக்கிறேன்.